Find the Best collabwithhelen Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about love coll 390, collected stories and pictures that reflect wit and humour, col ajay kumar sharma 110, hindi sad shayari for love inglish coll nahi aya, kya coll h hum 3,
Thiru
நெஞ்சமதில் தலைவைக்க வலிக்கும் துன்பங்கள் நிழலில் நின்றதுபோல் நிம்மதி தருகிறது, மாசற்ற தாய்மடியில் மனம் அமைதி ஆவதுபோல் மங்கை அணைக்கையிலே முறுவல் பூக்கிறது. நான் எனது கேலரிக்குள் இந்த பிம்பத்தை காணும்போதெல்லாம் அவளது வலியும் அவனது வலிநிறைந்த புன்னகையும் என் மனதை நெருடிக்கொண்டே இருக்கும் ! இந்த பிம்பத்திற்கு யாரேனும் வரிகளால் உயிரூட்டினால் நன்றாக இருக்கும் ! 😻 📣OPEN FOR COLLAB !
நான் எனது கேலரிக்குள் இந்த பிம்பத்தை காணும்போதெல்லாம் அவளது வலியும் அவனது வலிநிறைந்த புன்னகையும் என் மனதை நெருடிக்கொண்டே இருக்கும் ! இந்த பிம்பத்திற்கு யாரேனும் வரிகளால் உயிரூட்டினால் நன்றாக இருக்கும் ! 😻 📣OPEN FOR COLLAB ! #yqbaba #YourQuoteAndMine #yqkanmani #sulluinvitesyoutowrite #collabwithsullu #collabwithhelen
read more
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited