Nojoto: Largest Storytelling Platform

Best birthdaydaddy Shayari, Status, Quotes, Stories

Find the Best birthdaydaddy Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about birthday wishes for brother with cake, birthday status love, birthday gif with name, birthday pics with name, thanks to my mom for giving birth to me,

  • 1 Followers
  • 1 Stories

gravity quotes

Wish you many more happy returns of the day daddy, live long with healthy, wealthy and prosperous... #gravity_quotes #என்_தூலின்_பதிவு #Happy_Birthday #birthdaydaddy #அப்பா #பிறந்தநாள்வாழ்த்துக்கள் #dadbirthday

read more
மறைமுகமாக அன்பை காட்டும்
மறைந்திருக்கும் கடவுளாய் உங்களைப் பார்கிறேன்...

மகிழ்ச்சி, தேவைகள் முதலில்
மற்றவருக்கு என
வாழ்வதைக்கண்டு வியக்கிறேன்...

அலைகள் ஓய்வதில்லை அது போல் உம்மேல் இருக்கும் 
அக்கறையும்‌...

நேரம் நிற்பதில்லை
அது போல் உம்மேல் இருக்கும்
நேசமும்...

பேசிக் கொள்ளாமல் பேசிக்கொள்ளும்
 ஒர் அற்புத நிகழ்வு அப்பா மகன் உறவு...

அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk Wish you many more happy returns of the day daddy, live long with healthy, wealthy and prosperous...

#gravity_quotes
#என்_தூலின்_பதிவு
#happy_birthday
#birthdaydaddy
#அப்பா
#பிறந்தநாள்வாழ்த்துக்கள்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile