Nojoto: Largest Storytelling Platform

Best dadbirthday Shayari, Status, Quotes, Stories

Find the Best dadbirthday Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about i love dad and mom images, i love dad and mom, i love dad t shirt, i love dad cake, i love dad tattoo,

  • 2 Followers
  • 3 Stories

gravity quotes

Wish you many more happy returns of the day daddy, live long with healthy, wealthy and prosperous... #gravity_quotes #என்_தூலின்_பதிவு #Happy_Birthday #birthdaydaddy #அப்பா #பிறந்தநாள்வாழ்த்துக்கள் #dadbirthday

read more
மறைமுகமாக அன்பை காட்டும்
மறைந்திருக்கும் கடவுளாய் உங்களைப் பார்கிறேன்...

மகிழ்ச்சி, தேவைகள் முதலில்
மற்றவருக்கு என
வாழ்வதைக்கண்டு வியக்கிறேன்...

அலைகள் ஓய்வதில்லை அது போல் உம்மேல் இருக்கும் 
அக்கறையும்‌...

நேரம் நிற்பதில்லை
அது போல் உம்மேல் இருக்கும்
நேசமும்...

பேசிக் கொள்ளாமல் பேசிக்கொள்ளும்
 ஒர் அற்புத நிகழ்வு அப்பா மகன் உறவு...

அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk Wish you many more happy returns of the day daddy, live long with healthy, wealthy and prosperous...

#gravity_quotes
#என்_தூலின்_பதிவு
#happy_birthday
#birthdaydaddy
#அப்பா
#பிறந்தநாள்வாழ்த்துக்கள்

gravity quotes

பிறந்தநாள் கவிதை #அப்பா #தந்தை #பிறந்தநாள் #dad #dadbirthday #BirthDay

read more
பிறந்தநாள் கவிதை 🎉🎂

என் அப்பாவுக்கு👨‍👧‍👧,

எங்களுக்கு நீங்கள்
அன்பு அவதாரம்❤️...

எங்களுக்கு நீங்கள்
சீப்பி, அதற்குள் நாங்கள் முத்து🎊

உங்கள் உழைப்பு
எங்கள் நடை உடை பாவனை

உங்கள் சிரிப்பு😊,
நிச்சயம்
எங்கள் பொறுப்பு👍🏼🤝🏼.

என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk பிறந்தநாள் கவிதை


#அப்பா 
#தந்தை 
#பிறந்தநாள் 
#dad
#dadbirthday

Shalu Singh

Your birthday brings back memories Of laughter and tears Of all the celebration were held Thoughout the previous years As you're now watching over us I hope you can see How much those memories we made #yqbaba #missingyou #yqquotes #akindofdifferent #dadbirthday

read more
Happy birthday
DAD!!
(Read Caption) Your birthday brings back memories
Of laughter and tears
Of all the celebration were held
Thoughout the previous years

As you're now watching over us
I hope you can see 
How much those memories we made


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile