Nojoto: Largest Storytelling Platform

Best ckகவிதை Shayari, Status, Quotes, Stories

Find the Best ckகவிதை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 2 Followers
  • 85 Stories

the.bangle.paradise

the.bangle.paradise

Kalai Selvi

ckகவிதை Pic source: Pinterest

read more
தனிமை போல்
ஒரு வரமும் இல்லை..
அதற்கு நிகரான
ஒரு சாபமும் இல்லை..
காதலில் விழுந்தவர்க்கும்
காதலை இழந்தவர்களுக்குமே
அது புரியும் 
 #ckகவிதை

Pic source: Pinterest

Kalai Selvi

ckகவிதை

read more
மிகைமிஞ்சிய அன்பும் வேண்டாம்
அரிதாய் கிடைக்கும் அக்கறையும் வேண்டாம்
வர்ணித்து வியப்பூட்டும் வார்த்தை ஜாலமும் வேண்டாம்
ஒரு சொல் எனினும் சுடு சொல்லாய் உமிழவும் வேண்டாம்
எனை காக்கும் நிழலாய் துணை இருக்கவும் வேண்டாம்
கலைந்த மேகங்களாய் காணாமல் போகவும் வேண்டாம்
எது தான் வேண்டும் என்கிறாயா?
இந்நிலையில் நீ இருக்கும் இயல்பில் எந்நிலையிலும்  உடனிரு..
அது போதும்  #ckகவிதை

Kalai Selvi

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கவிதைகளை அழகான இந்த நிலவிற்கு. #கவிதை_பலகை #நிலவு_அழகு #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை ckகவிதை

read more
நிலவு..
அந்தி வானம்..
பசுமை புல்வெளி..
கரும் மேகங்கள்..
எங்கோ சிறு ஒளி..
அசைந்தாடும்
தென்னை மரங்கள்..
எனக்கு பிடித்த..
நான் ரசிக்க
எல்லாமே என்
கண்முன் இங்கே..
இருந்தும் கண்ணை மூடிக்கொள்கிறேன்..
இவையாவையும் விட..
கண்கள் மூடி
என் மனகண்ணில்
தோன்றும் அவளே
அழகாய் தெரிகிறாள்.. கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கவிதைகளை அழகான இந்த நிலவிற்கு.
#கவிதை_பலகை 
#நிலவு_அழகு 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை  #ckகவிதை

Kalai Selvi

#நட்பூக்கள்_மொழி #விரும்பி_விரும்பாதது #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி 365நாள்_365பதிவுகள் ckகவிதை

read more
'Love you', 'Take care'
என உரையாடலை
முடிப்பது




'Hmmm', 'K' என
உரையாடலை 
முடிப்பது.. #நட்பூக்கள்_மொழி 

#விரும்பி_விரும்பாதது #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி #365நாள்_365பதிவுகள் #ckகவிதை

Kalai Selvi

நட்பூக்கள் மொழி #நட்பூக்கள்_மொழி #என்திசை #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி 365நாள்_365பதிவுகள் ckகவிதை

read more
உன்னை சுற்றியே...
புவி ஈர்ப்பு விசை
எனக்கு மட்டுமே
மாறிப்போனதோ?!
உன் பின்னால்
காந்தம் போல்
தொடர்கிறேனே.. நட்பூக்கள் மொழி     #நட்பூக்கள்_மொழி 

#என்திசை #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி #365நாள்_365பதிவுகள் #ckகவிதை

Kalai Selvi

என் வாழ்க்கை புத்தகத்தில் முதலும் நீயே.. முடிவும் நீயே.. #tamilkavithai ckகவிதை

read more
என் வாழ்க்கை புத்தகத்தில்..
பிள்ளையார் சுழியும்
நீயே..
நிறைவு தரும்
முற்றுப்புள்ளியும்
நீயே..
இடைப்பட்ட பக்கங்களில்
நீ..
வண்ணகளால்
வர்ணம் தீட்டினாலும் சரி..
கிறுக்கல்களாய் எழுதி
கிழித்தாலும் சரி...
நீ தீண்டும் பக்கங்களாய்
இருப்பதே சுகம் தான்..

 என் வாழ்க்கை புத்தகத்தில் முதலும் நீயே..
முடிவும் நீயே..


#tamilkavithai #ckகவிதை

Kalai Selvi

#tamilkavithai 365நாள்_365பதிவுகள் ckகவிதை

read more
அசதியால் மறந்தாயோ..
தூக்க மிகுதியால் மறந்துபோனாயோ..
இரவு வணக்கம் கூறாமல் சென்றாயே..
மனதில் கோபத்துடன் நாளை காலை உன்னிடம் பேசப்போவதில்லை என்ற தீர்மானத்தில் இருந்தேன்.. தீர்மானங்கள் தவிடுபொடியாய் ஆனது..
கோவமும் வெட்கமாய் உருமாறியது..
கனவில் கட்டியணைத்து முத்தமிட்டு சென்றவனை என்னவென்று கோவிப்பது.. #tamilkavithai #365நாள்_365பதிவுகள் #ckகவிதை

Kalai Selvi

Let your feelings flow through this background given by Cascade Writers Must use hashtag- #cascadewriters Specific hashtag- #CWplainBG1535 #cartoonsworld #collabwithcw #Collab #YourQuoteAndMine Collaborating with Cascade Writers ckகவிதை 365நாள்_365பதிவுகள்

read more
பண்டமாற்று நடக்கிறதோ?
பூவில் தேனை இவன் எடுத்துக்கொண்டு..
இவன் வண்ணங்களை பூவுக்கு
கொடுத்தானோ?! Let your feelings flow through this background given by Cascade Writers

Must use hashtag- #cascadewriters

Specific hashtag- #CWplainBG1535

#cartoonsworld #collabwithcw #collab  #YourQuoteAndMine
Collaborating with Cascade Writers #ckகவிதை #365நாள்_365பதிவுகள்
loader
Home
Explore
Events
Notification
Profile