Nojoto: Largest Storytelling Platform

Best ஹைக்கூ Shayari, Status, Quotes, Stories

Find the Best ஹைக்கூ Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about ஹைக்கூ கவிதை எழுதுவது எப்படி, ஹைக்கூ கவிதை தோற்றம் வளர்ச்சி, ஹைக்கூ கவிதை, ஹைக்கூ கவிதைகள் என்றால் என்ன, ஹைக்கூ கவிதைகள் விளக்கம்,

  • 15 Followers
  • 99 Stories
    PopularLatestVideo

AJU

mute video

Deepa Deepa

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ மாலைத் தேநீருக்கு ஓர் ஹைக்கூ தாருங்கள் கவிஞர்களே! #தேநீர்நேரம் #ஹைக்கூ #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
நீ  அருந்தும்
உன் இதழ்
ஸ்பரிசத்துக்கு
காத்திருக்கிறது
வெகு நேரமாய்.... எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
மாலைத் தேநீருக்கு ஓர் ஹைக்கூ தாருங்கள் கவிஞர்களே!
#தேநீர்நேரம்
#ஹைக்கூ
#எண்ணத்தின்எழுத்தாணி
    #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

Deepa Deepa

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ "கற்கள் பேசியது "முதல்வரியாகவோ இறுதி வரியாகவோ வைத்து ஹைக்கூ எழுதுங்கள் கவி உள்ளங்களே #ஹைக்கூ #கற்கள் #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
உடைப்பட்டாலும்  இறுக்கம் கொள்ளும்
மனதிடத்துடன்  இருப்போம்....   எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
"கற்கள் பேசியது "முதல்வரியாகவோ இறுதி வரியாகவோ வைத்து ஹைக்கூ எழுதுங்கள் கவி உள்ளங்களே
#ஹைக்கூ 
#கற்கள் 
 #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

Thiru

#ஹைக்கூ #yqkanmani yqகண்மணி

read more
ஆண்டவனும் கொடுங்கோலனோ? 
வரி போடுவதில்,
உனக்கு மட்டும் எத்தனை வரிகள்




இதழ்களில்.  #ஹைக்கூ #yqkanmani #yqகண்மணி

Thiru

#ஹைக்கூ #yqkanmani yqகண்மணி

read more
தலையை விரித்துப் போட்டால்தான் தலைக்குப் பாதுகாப்பு 




குடை   #ஹைக்கூ #yqkanmani #yqகண்மணி

Thiru

#ஹைக்கூ #yqkanmani yqகண்மணி

read more
புரட்டிப் புரட்டி எடுத்ததில்
களைத்துப் போய் 
ஆசுவாசப்படுத்தி மீண்டும் 
புரட்டினேன்




புத்தகத்தை.  #ஹைக்கூ #yqkanmani #yqகண்மணி

Thiru

#ஹைக்கூ #yqkanmani yqகண்மணி

read more
பிரம்மன் படைத்ததில்
பிரம்மிக்க வைத்தது
அவளது




சிரிப்பு    #ஹைக்கூ #yqkanmani #yqகண்மணி

Thiru

#yqkanmani yqகண்மணி #ஹைக்கூ

read more
நதியில் கிடைக்காத 
தண்ணி 
நகரத்தில் கிடைக்கிறது



டாஸ்மாக்.  #yqkanmani #yqகண்மணி #ஹைக்கூ

Thiru

#yqkanmani yqகண்மணி #ஹைக்கூ

read more
கறந்த பாலை விட
வெள்ளையாக 
மாற்றிவிட்டனர் 
அரசியல்வாதிகள்



கறுப்புப்பணம்.  #yqkanmani #yqகண்மணி #ஹைக்கூ

Thiru

#yqkanmani yqகண்மணி #ஹைக்கூ

read more
இட்லி வைத்து
சில நேரம் கழித்து
சட்னி வந்தது



விளம்பர இடைவேளை.  #yqkanmani #yqகண்மணி #ஹைக்கூ
loader
Home
Explore
Events
Notification
Profile