Nojoto: Largest Storytelling Platform

Best பாதை Shayari, Status, Quotes, Stories

Find the Best பாதை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about பாதை meaning in english, பாதை in english, பாதைகள் கவிதை, பாதை எங்கே பயணம் எங்கே, பாதை வேறு சொல்,

  • 12 Followers
  • 17 Stories
    PopularLatestVideo

Deepa Deepa

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 கடந்து வந்தப் பாதைகளில் 💕 #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள்

read more
கடினமான 
பல  துன்பங்கள்
இருப்பினும்
 அதை  நினைத்து
 பார்க்காமல்
  கடந்து  சென்றால்
 மட்டுமே வாழ்க்கையும்
 சிறக்கும்.... 
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

கடந்து வந்தப் பாதைகளில் 💕

Dr.J.Kavitha

#பாதை #yqkanmani

read more
பாதி தூரம் கடந்த பின்பு
வழியை மறந்துவிட்டேன்
திரும்பி போக நினைத்தால் வந்த
வழியை தொலைத்துவிட்டேன். 
 #பாதை
#yqkanmani

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் thiru Thiru அவர்களின் வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #பாதை #YourQuoteAndMine #பறவைகள் #இக்கால_புலவர்கள் #பாதை_பறவைகள்

read more
                                            போல்
நாள் முழுக்க திரிந்த 
உன் நினைவுப் பறவைகள்
இரவு வந்தால்
என் மனக் கூட்டத்தேடி..!! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
thiru Thiru 
அவர்களின்
வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#பாதை

Shankar K

kalaivani somasundaram

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 கடந்து வந்தப் பாதைகளில் 💕 #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள்

read more
மகிழ்ச்சியான
என் 
நாட்களை
தேடிப்
பார்க்கிறேன்..  
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

கடந்து வந்தப் பாதைகளில் 💕

Thiru

#பசுமை #பாதை #பயணம் #தமிழ் yqகண்மணி பாதை ஒன்று போனதே பசுமை எங்கும் ஆனதே பக்கம் எங்கும் கண்டதால் - மனம் பரமன் புகழைப் பாடுதே. பாரில் உதித் தோரெல்லாம்

read more
பார்ப்பதெல்லாம்
பசுமை. 

      👇👇 #பசுமை #பாதை #பயணம் #தமிழ் #yqகண்மணி 

பாதை ஒன்று போனதே
பசுமை எங்கும் ஆனதே 
பக்கம் எங்கும் கண்டதால்  - மனம்
பரமன் புகழைப் பாடுதே. 

பாரில் உதித் தோரெல்லாம்

Leveen bose

#வெற்றி #பயிற்சி #பாதை

read more
வெற்றியாளரின் பயிற்சியாளர்
அவர்
கடந்து வந்த பாதையே!! #வெற்றி #பயிற்சி #பாதை

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#பாதை #பயணம்

read more
நினைவுகளின்

பயணத்தில் 

முடிவன்றி நீண்டு 

கொண்டே செல்கிறது 

அது ஒரு பதிலில்லா 

பாதையென.. ! #பாதை #பயணம்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#பாதை

read more
செல்லும் பாதைகளை  
கடக்க விடாமல் 
செய்து விடுகின்றன 
நின் பார்வை வீசியதில் 
அவை அனைத்தும் 
உடைப்பட ஆரம்பித்த 
பின்னே..  #பாதை

கவி. இறைநேசன்

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 கடந்து வந்தப் பாதைகளில் 💕 #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள்

read more
பறந்து போனது
என் நினைவுகள்
சிறகடித்து என்
இதய வானில்
இருந்து ... 
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

கடந்து வந்தப் பாதைகளில் 💕
loader
Home
Explore
Events
Notification
Profile