Nojoto: Largest Storytelling Platform

Best யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் Shayari, Status, Quotes, Stories

Find the Best யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 8 Followers
  • 260 Stories

Deepa Deepa

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 கடந்து வந்தப் பாதைகளில் 💕 #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள்

read more
கடினமான 
பல  துன்பங்கள்
இருப்பினும்
 அதை  நினைத்து
 பார்க்காமல்
  கடந்து  சென்றால்
 மட்டுமே வாழ்க்கையும்
 சிறக்கும்.... 
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

கடந்து வந்தப் பாதைகளில் 💕

Deepa Deepa

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 திகட்டத் திகட்ட💕 #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள் #திகட்டும்

read more
அன்பு கொடுத்தால்
அதுவும் விஷமாய்
 மாறி போகும்
சிலரிடத்தில்......... 
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

திகட்டத் திகட்ட💕

Deepa Deepa

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 ஏன் என்னை பிரிந்(த்)தாய் 💕 #YourQuoteAndMine #பிரிவு #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள்

read more
வதம் செய்யவா
 இல்லை
வதைத்து 
கொள்ளவா
மனதை ....... 
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

ஏன் என்னை பிரிந்(த்)தாய் 💕

Deepa Deepa

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 நீயே என் கவிதை 💕 #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள்

read more
உன் வரிகளை 
தாங்கி கொள்ளும்
தொகுப்பாய்
மட்டும் நான்
இருக்கிறேன்
உன்னை
ஏந்தி கொள்ளும்
ஆவலாய்...... 
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

நீயே என் கவிதை 💕

Deepa Deepa

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 கதைகளும் கதைப்புகளும் 💕 #YourQuoteAndMine #கதைகள் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள்

read more
உரையாடும் நேரத்தை
 பொறுத்து அல்ல
உரையாடும் நபரை
 பொறுத்தே மனதில்
 பதிந்து  போகிறது...... 
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

கதைகளும் கதைப்புகளும் 💕

Deepa Deepa

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 பேசி முடித்த வார்த்தைகள் 💕 #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள்

read more
பேச  தவறிய 
வார்த்தைகளுக்கு
 ஆறுதல் 
சொல்கிறது
பேசாமல் இருப்பதே
நல்லது  என்று.... 
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

பேசி முடித்த வார்த்தைகள் 💕

Deepa Deepa

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 தனி(மை)த்துவம் என்பது 💕 #YourQuoteAndMine #தனித்துவம் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள்

read more
தனிமையில்
இல்லாமல்
சுற்றி இருந்தும்
மற்றவர்களிடத்தில்
இருந்து மாறுபட்டு
தெரிவதே 
தனித்துவம்...... 
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

தனி(மை)த்துவம் என்பது 💕

Deepa Deepa

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 களவாடியப் பொழுதுகளில் 💕 #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள் #களவாடிய_பொழுதுகளில்எனும்

read more
காணாமல்
போனந்தெந்தன்
 இதயம்
 உன் விழிகளுக்குள்
தொலைந்து 
விரைவாய்..... 
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

களவாடியப் பொழுதுகளில் 💕

Deepa Deepa

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 நண்பகல் வேளை 💕 #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள்

read more
நன்றாய்
உண்டு முடித்து
 கண் அயர 
தோன்றவில்லை 
மாறாக  எதையோ 
எழுதவே துடிக்கிறது
  மனம்...... 
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

நண்பகல் வேளை 💕

Deepa Deepa

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 சந்தேகம் எனும் தீராத வியாதி 💕 #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள்

read more
சிதைத்து
போகும்
அன்பு கொண்ட
மனங்களை
ஆழமாய் ...... 
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

சந்தேகம் எனும் தீராத வியாதி 💕
loader
Home
Explore
Events
Notification
Profile