Nojoto: Largest Storytelling Platform

Best kanavu Shayari, Status, Quotes, Stories

Find the Best kanavu Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutminsara kanavu videos for whats app status 0, thanneer kanavu palangal in tamil, kulanthai kanavu palangal in tamil, kalyana kanavu palangal in tamil, kanavu palangal in tamil,

  • 5 Followers
  • 5 Stories

முத்து கவிகள்

First Love is best First Love will last ever #kaadhal #FirstLove #90sKid #kavidhai #kanavu

read more
கனவே கவியே காதல் நிறமே,
என்னில் கலந்த செந்நிற சீரே.
மதியே முகமே யௌவன வடிவே,
மனமே முழுதும் தந்தன இசையே.
அழகே அன்பே நிதமும் நீயே,
கனவில் மலரக் கண்டேன் நானே.
தமிழும் இசையும் தந்தவள் நீயே,
உனக்கே உயிரே என்றும் நானே.....
 First Love is best
First Love will last ever

#kaadhal 
#firstlove 
#90skid 
#kavidhai 
#kanavu

Balaji milky

என் கற்பனைக்கு உயிர் ‌கொடுத்து,
உறக்கத்தில் ஊடுருவி,

நினைத்ததை நடத்தி முடித்து,
விடியலில் வீடு திரும்பும், 

அக்கணவென்பதை
 வரமாய் தந்த -
 இரவென்பது சுவாரஸ்யமே!!!!! #swarasyam #kanavu

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile