Nojoto: Largest Storytelling Platform

Best தமிழ்கவிதைகள் Shayari, Status, Quotes, Stories

Find the Best தமிழ்கவிதைகள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 36 Followers
  • 168 Stories

Ramya Vijayakumar

#sad_shayari #tamilquotes #Love #ramya1705 #தமிழ் #தமிழ்கவிதைகள் quote on love love quotes love status good night images with love good morning love images

read more

ஜீவந்த்

2 #rapidfiretamil_6 #திரிவேணி #rapidfire #yqkanmani #ஜீவந்த் 365_ஜீவந்த் #தமிழ்கவிதைகள்

read more
விடியும் வரை விழித்து விட்டு
விடிந்ததும் உறங்கச் சென்றான்
இரவு நேர வேலைக்கு செல்பவன் ! 2

#rapidfiretamil_6
#திரிவேணி

#rapidfire  #yqkanmani #ஜீவந்த் #365_ஜீவந்த்  
#தமிழ்கவிதைகள்

ஜீவந்த்

நிகழ்கால மற்றும் வருங்கால கவிஞர்களுக்கு வணக்கம்! உலக கவிதை தினம் முன்னிட்டு தலைப்பு இல்லை! கவிதையே தலைப்பாக கொண்டு எழுதுங்கள் அல்லது இதுவரை நீங்கள் எழுதாத தலைப்பில் எழுதுங்கள்! #கவிதைதினம்

read more
- ஜீவந்த்
 நிகழ்கால மற்றும் வருங்கால கவிஞர்களுக்கு வணக்கம்! 

உலக கவிதை தினம் முன்னிட்டு தலைப்பு இல்லை! 

கவிதையே தலைப்பாக கொண்டு எழுதுங்கள் அல்லது இதுவரை நீங்கள் எழுதாத தலைப்பில் எழுதுங்கள்! 

#கவிதைதினம்

ஜீவந்த்

#என்ஊர் #ஜீவந் #தமிழ்கவிதைகள் #tamilquotes

read more
ஆலமரம் அசைந்தாடி அழைக்கின்றன
தென்றல் காற்று மிருதுவாய் தழுவுகின்றன
கோயில் கோபுரம் உயரத்தில் ஆசிர்வதிகின்றன

என்னைத் தாலாட்டி வளர்த்த தறி ஓசை
என்னை ஆரவாரத்தோடு வரவேற்கின்றன

வீட்டுக்கு வீடு பந்தமாய் ஊரே சொந்தமாய்
பால்க்காரர் முதல் மளிகைக் கடைக்காரர் வரை
அண்ணா அக்கா மாமா என உறவுகளாய்

ஒவ்வொரு எட்டுக்கும் எட்டு திக்கிலிருந்து
உவகையுடன் விசாரிப்புகளோடு வரவேற்க 
மண்ணின் வாசனையோடு  தென்றல் தழுவ

என் கால்கள் முன்னேறி நடக்க
என் நினைவுகள் பின்னோக்கி நடக்கின்றன 

வயல்வெளி நான் வளர்ந்த கதைகளை பேசிற்று
வீதிகள் விளையாடிய நாட்களை நினைவூற்றிற்று
மைதானம் என்னுடனான தோழர்களை தேடிற்றுற்று
பள்ளி என் பருவ காலங்களைப் பறைசாற்றிற்று

இவ்வாறான பசுமையான நினைவுகளில்
குதூகலிக்கும் நான் !!!
மீண்டு வந்த நானாகிய நான் !!!

சொர்க்கமே என்றாலும் அது
சொந்த ஊர்ப் போல வருமா ….!!!!

                                    - ஜீவந் 
 #என்ஊர் #ஜீவந் #தமிழ்கவிதைகள் #tamilquotes

Rajeshwari Thendapani

#கனவுகள் #தாலாட்டு #yqkanmani #தமிழ்கவிதைகள் #GoodNight #கண்ணம்மா_காதல் #YourQuoteAndMine Collaborating with Anu Sojan

read more
அல்லியே
நம் காதல் 
கவிகளை 
நீ தாலாட்டாய் 
பாட மூடுமோ
என்விழி...உன் 
இதழசைவுகளை
ரசித்து சுவைப்பதற்கு
மாறாய்




 #கனவுகள் 
#தாலாட்டு 
#yqkanmani 
#தமிழ்கவிதைகள் 
#goodnight 
#கண்ணம்மா_காதல்  #YourQuoteAndMine
Collaborating with Anu Sojan

Rajeshwari Thendapani

#ஆசை #காதல் #பிரியம்என்பது #கவிதை #உனக்கானவரிகள் #yqkanmani #தமிழ்கவிதைகள் #YourQuoteAndMine Collaborating with S💕 Lakshmi

read more
என் நாணமும்
நாணம் கொள்ள
துடிக்குதடி உனது 
கவி வரிகளில் #ஆசை #காதல் #பிரியம்என்பது #கவிதை #உனக்கானவரிகள் #yqkanmani #தமிழ்கவிதைகள்   #YourQuoteAndMine
Collaborating with S💕 Lakshmi

joto

#yqkanmani #tamil #tamilquotes #தமிழ் #தமிழ்கவிதைகள் #காதல் #YourQuoteAndMine Collaborating with Venkatesh R #divnagajo

read more
இவ்வாரணங்கின் தனிஉலகம்
வெய்யோன் சிந்தும் பொன்னிற
ஒளியில் தானே..
இப்பதுமையின் பதுங்கல்
நாடகமும் ... #yqkanmani #tamil #tamilquotes #தமிழ் #தமிழ்கவிதைகள் #காதல் #YourQuoteAndMine
Collaborating with Venkatesh R
#divnagajo

Muralidharan P

தங்கள் கற்பனை குடையை விரித்து கவி படையுங்கள் நண்பர்களே! மையற்ற கிறுக்கல்கள் #மையற்றகிறுக்கல்கள் #yqkanmani #kirukkalbg2570 #தமிழ் #தமிழ்கவிதைகள் PC : Pinterest #YourQuoteAndMine

read more
யாரும் விரும்பாத
என் தாத்தாவின்
கருப்புக் குடை
எலிக்கு மட்டுமே
பிடித்தது



   தங்கள் கற்பனை குடையை விரித்து கவி படையுங்கள் நண்பர்களே!

 மையற்ற கிறுக்கல்கள் 
#மையற்றகிறுக்கல்கள் 
#yqkanmani 
#kirukkalbg2570
#தமிழ் #தமிழ்கவிதைகள் 
PC : Pinterest  #YourQuoteAndMine

Muralidharan P

தங்கள் கற்பனை குடையை விரித்து கவி படையுங்கள் நண்பர்களே! மையற்ற கிறுக்கல்கள் #மையற்றகிறுக்கல்கள் #yqkanmani #kirukkalbg2570 #தமிழ் #தமிழ்கவிதைகள் PC : Pinterest #YourQuoteAndMine

read more
கரம்விட்டு பிரிந்து
பறந்து வந்தேன்
உங்கள் இருகரங்கள்
சேர்த்திடவே


       தங்கள் கற்பனை குடையை விரித்து கவி படையுங்கள் நண்பர்களே!

 மையற்ற கிறுக்கல்கள் 
#மையற்றகிறுக்கல்கள் 
#yqkanmani 
#kirukkalbg2570
#தமிழ் #தமிழ்கவிதைகள் 
PC : Pinterest  #YourQuoteAndMine

கவி. இறைநேசன்

மௌனம்....... அவள்....... #kuzhali #தமிழ்கவிதைகள் #yq #YourQuoteAndMine Collaborating with குழலினி .

read more
அவனது மெளனங்கள்
இவளது தருணங்கள் 
விளையாடிட வேண்டும் ... மௌனம்....... அவள்.......
#kuzhali
#தமிழ்கவிதைகள்
#yq
   #YourQuoteAndMine
Collaborating with குழலினி .
loader
Home
Explore
Events
Notification
Profile