Nojoto: Largest Storytelling Platform

Best குளம் Shayari, Status, Quotes, Stories

Find the Best குளம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about குளம் meaning in english, குளம்பு meaning in english, குளம் தூர்வாருதல் in english, குளம்பி meaning, குளம் கவிதையின் ஆசிரியர் யார்,

  • 2 Followers
  • 2 Stories
    PopularLatestVideo

Surya Kalaivani

#மனம் #குளம்#காதல்

read more
                       

தெளிந்த நீர் நிறைந்த குளத்தில் 
கல் ஒன்று விழுந்தால் குளமானது கலங்கி எளிதில் தெளிந்து விடும்...
ஆனால் மனம் என்னும் தெளிந்த குளத்தில் கவலைகளும்,குழப்பங்களும்,கேள்விகளும் கற்களாக விழுந்தால் தெளிவது
மிகவும் கடினம்....
 #மனம் #குளம்#காதல்

poetthuraivan

#குளம் Haiku #poem

read more
குளம் இல்லை தவளை இல்லை
பாஷோ கல்லறையில்
வாழ்கிறது ஹைக்கூ.

No pond no 🐸 frog
At Basho cemetery
lives Haiku.

ந க துறைவன் #குளம்
Haiku


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile