Find the Best நீர் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about நீர௠மேலாணà¯à®®à¯ˆ எனà¯à®±à®¾à®²à¯ எனà¯à®©, நீர௠நிலம௠காறà¯à®±à¯ ஆகாயமà¯, நீர௠வேற௠பெயரà¯à®•à®³à¯, நீர௠சேமிபà¯à®ªà¯ வாசகஙà¯à®•à®³à¯, நீரà¯,
Thiru
பானை நீர். (read in caption). #நீர் #தண்ணீர் #தமிழ்கவிதை #தமிழ் #பானைநீர் #கவிதை சின்னப் பானையிலே சிறிதுதண் ணீரெடுத்து - அதை அண்ணாக்கக் குடிக்கையிலே அமிர்தம் போலிருக்கும் இந்நாளில் எங்கேயும் இவைகளையோ காணவில்லை - இது பிந்நாளில் சந்ததிக்கு பிழைதானோ தெரியவில்லை .
Varadhan P M
சிலர் பாறை போன்று இருப்பர் கீழே விழுந்தால் அவர்கள் நொறுங்கிப் போவதோடு சுற்றுப்புறத்தையும் பாழாக்குவர். சிலர் தண்ணீர் போன்றவர்கள். விழும்போது பலர் ஆனந்தமாக குளிப்பர் நீர் விழும்போது மின்சாரம் உற்பத்தி ஆகிறது. #நீர்# ஆற்றல்#பாறை# சேதம்.
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
'நீர்' வராது போன வேளை வரிசை நின்று சத்தம் செய்கிறார்கள்.. 'நீர்' வந்த போது எட்டியும் பார்க்காது முடங்கி இருக்கிறார்கள்.. ஆம் இவர்கள் முட்டாள்கள் தான்.. #மழை #நீர்
joto
நகரத்தின் உதவியில்லாமல் கிராமம் வளரும்!!! கிராமத்தின் உதவியில்லாமல் நகரம் ...??? #கிராமம் #நகரம் #உணவு #நீர் #divnagajo
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited
Follow us on social media:
For Best Experience, Download Nojoto