Nojoto: Largest Storytelling Platform

Best மலர்கள் Shayari, Status, Quotes, Stories

Find the Best மலர்கள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutமலர்கள் கேட்டேன் வனமே தந்தனை lyrics, மலர்கள் நனைந்தன பனியாலே, மலர்கள் படங்கள், மலர்கள் கட்டுரை, மலர்கள்,

  • 8 Followers
  • 16 Stories

Leveen bose

#இறப்பு #மலர்கள் #பூக்கள்

read more
இது என்ன, முன் எப்போதும் இல்லாத புது சுவாசம்? ஓ. . . 
என் வீடு முழுக்க பூக்கள் வாசம். 

பூக்கள் எப்போதும் தங்கள் இருப்பை வீசும், இறந்தாலும் கூட வாசம் வீசி வா என பேசும்.

துக்கித்து அழுவோரின் கண்ணீர் துடைக்க முடியாத இதழ்களின் பாசம்,
இது இறந்த போன சடலம் மீது இறந்துகிடக்கும் மலர்களின் மாறாத நேசம்!! #இறப்பு #மலர்கள் #பூக்கள்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#மலர்கள்

read more
மலர்களை 
பிடிக்கும் 
கொஞ்சம் 
அதீதமாகவே 
அவை உன் 
வாசத்தையே 
என்னில் 
பூக்க செய்வதால்.. ! #மலர்கள்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#மலர்கள் #மணம்

read more
மலர்களிடம் 
கதைக்க 
சொல்லுது 
என் இதழ்கள்  
அவை உன் 
மணத்தையே
பறைசாற்றி 
தீண்டி 
கொடுப்பதால்.. ! #மலர்கள் #மணம்

joto

#மதி #மலர்கள் #yqkanmani #tamilkavithaigal PC Pinterest #YourQuoteAndMine Collaborating with கவிமலர் ராஜூ

read more
மலர்ந்த மலரை கண்டு
நாணமும் கொண்டாள்.. #மதி
#மலர்கள்
#yqkanmani
#tamilkavithaigal
PC Pinterest
     #YourQuoteAndMine
Collaborating with கவிமலர் ராஜூ

Muralidharan P

#மலர்கள்

read more
குரோட்டன்ஸ் மலர்கள்
அழகாய் இருந்தாலும்
தலையில் சூடுவதும் இல்லை
இறைவன் பாதம் செல்வதும் இல்லை #மலர்கள்

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் shamili sajo அவர்கள் கவிதையின் இறுதி வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மலர்கள் #வாசம்__மலர்

read more
வாசம் இல்லாத
காகிதப் பூக்களையும் 
நேசம் இல்லாத 
காதலனையும் 
பெண் விரும்புவதில்லை.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
shamili sajo 
அவர்கள் கவிதையின்
இறுதி வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#மலர்கள் #வாசம்__மலர்

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் shamili sajo அவர்கள் கவிதையின் இறுதி வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மலர்கள் #வாசம்__மலர்

read more
வாசம் இல்லாத மலர்கள்
பூஜை  அறைக்கு வருவதில்லை
பாசம்  இல்லாத  மக்கள்
பாராட்டுப் பெறுவது இல்லை.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
shamili sajo 
அவர்கள் கவிதையின்
இறுதி வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#மலர்கள் #வாசம்__மலர்

Surya Kalaivani

#மன்னவன் #மலர் #மலர்கள் #மங்கை

read more
மன்னவன் இல்லாததால் 
மலர்களிடம் பேசுகிறாள்
மங்கையவள் கூந்தலில் 
சூடாமல்..... #மன்னவன் #மலர் #மலர்கள் #மங்கை

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile