Nojoto: Largest Storytelling Platform

Best நமது Shayari, Status, Quotes, Stories

Find the Best நமது Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about நமது தேசம் கவிதை, நமது மாநிலம் எது, நமது தேசிய மரம், நமது இந்தியா கட்டுரை, நமது மாநிலம்,

  • 1 Followers
  • 2 Stories
    PopularLatestVideo

gurumoorthy chandrasekar

#உனது #எனது #நமது #காதல் #கனவு #yqkanmani #gurumoorthychandrasekar

read more
நின் காதலோடு
நின் கனவுகளும்
இனி எனதே
உனதெனது
என இனி
தனித்து
இல்லையடி
கண்ணே
காணும்
கனவெல்லாம்
நமதாய் #உனது #எனது #நமது #காதல் #கனவு #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#இலட்சியம் #உனது #எனது #நமது #yqkanmani #gurumoorthychandrasekar

read more
பின்னிரவு வரையிலான
நம் அரட்டைகளுக்கு
தடை உத்தரவு பிறப்பித்தேன்
ஒற்றை இரவு வாழ்த்துக்கு
மட்டுமே அனுமதி
உன் இலட்சியம் மட்டுமல்ல
அது எனக்கும் இலட்சியம் #இலட்சியம் #உனது #எனது #நமது #yqkanmani #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile