Nojoto: Largest Storytelling Platform

Best இயக்கம் Shayari, Status, Quotes, Stories

Find the Best இயக்கம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about இயக்கம் meaning in english, இயக்கம் in english, இயக்கம் என்று, இயக்கம் என்றால் என்ன, இயக்கம் என்ற,

  • 5 Followers
  • 3 Stories

Viji

#இயற்கை #இயக்கம் #Memes

read more
இயற்கை அலகு  ஓவியம்

©Viji #இயற்கை #இயக்கம்

Leveen bose

#நான் #காற்று #பூமி #அறிவின்_தேடல் #இயக்கம் #இயற்கை

read more
காற்று எனக்குள்ளேயும்,
காற்றுக்குள் நானும் இருக்கிறேன்!
பூமியின் இயக்கம் நான் இல்லாமலும், காற்று இல்லாமலும், இருக்க முடியாது!!
நானோ, காற்றோ, இதில் ஒருவர் இல்லை என்றாலும், 
இந்த பூமி செத்த கிரகம் மட்டுமே! #நான் #காற்று #பூமி #அறிவின்_தேடல் #இயக்கம் #இயற்கை

gurumoorthy chandrasekar

#விஞ்ஞானம் #சில் #இயக்கம் #சிந்தனை #yqkanmani #gurumoorthychandrasekar

read more
மனதை இயக்கும்
சில்லொன்றை
எனக்குள் பொருத்திவிடு
என் விஞ்ஞானமே
இயக்குவோர் ஆணைப்படி
நானும் இயங்குவேன்
சுயமாய் சிந்திக்காமல் #விஞ்ஞானம் #சில் #இயக்கம் #சிந்தனை #yqkanmani #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile