Nojoto: Largest Storytelling Platform

Best மனசு Shayari, Status, Quotes, Stories

Find the Best மனசு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about மனசு meaning in english, மனசு in english, மனசு கவிதை, மனசு தினம் உன்ன நெனச்சு, மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு,

  • 4 Followers
  • 5 Stories
    PopularLatestVideo

Ajeth

ஏதாவதொன்றை செய்யவோ / விரும்பவோ /மறுக்கவோ #ஒருகாரணம்போதும். மேலிருக்கும் வரியை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #மனசு #நினைவுகள்

read more
நான் உன் மனதில்
விழுந்ததற்கு, அந்த
ஒரு காரணம் தேடியே
கரணம் போடுகிறது
என் நினைவுகள்! ஏதாவதொன்றை செய்யவோ / விரும்பவோ /மறுக்கவோ #ஒருகாரணம்போதும். மேலிருக்கும் வரியை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #மனசு #நினைவுகள்

Ajeth

#ஒருதுளிஅன்பு - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #மனசு #அன்பு

read more
வாடிய பயிருக்கு வாய்க்கால் நீர்
வாடிய செடிக்கு ஒரு குடம் நீர்
வாடிய மனத்திற்கு !ஒரு துளி அன்பே!
உயிர் அளித்து ஊட்டம் அளிக்கும் #ஒருதுளிஅன்பு - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #மனசு #அன்பு

Leveen bose

#மரங்கொத்தி #மனசு #கூடு

read more
மரம் கொத்தி பறவைக்கும்
மனசொன்னு இருக்குது,
சிறு துண்டு அலக வச்சு,
மரத்தண்டை துளைக்குது.

மரங்கொத்தி மனசாச்சும்
நமக்கும் இருக்கனும்,
எதிர்ப்பதை எதுக்கனும்,
நம் கூட்ட கட்டனும். #மரங்கொத்தி #மனசு #கூடு

Mee Nu

#yqmee_nu_tamil #yqmee_nu #diamond #Heart #மனசு #வைரம் #காலம்

read more
கண்ணாடி போல இருந்த மனசு
வைரமாக ஜொலிக்கிறது..
எல்லா புகழும் காலத்திற்கே.  #yqmee_nu_tamil  #yqmee_nu  #diamond #heart #மனசு #வைரம் #காலம்

gurumoorthy chandrasekar

#மதி #மனசு #தஞ்சம் #தமிழ்கவிதைகள் #yqkanmani #tamilkavithaigal PC Google #YourQuoteAndMine Collaborating with கவிமலர் ராஜூ

read more
அன்னை மடியாய்
மாறியது கவிதை
மகிழ்வில் படைத்தேன்
சோகத்தில் படித்தேன் #மதி
#மனசு
#தஞ்சம்
#தமிழ்கவிதைகள்
#yqkanmani
#tamilkavithaigal
PC Google        #YourQuoteAndMine
Collaborating with கவிமலர் ராஜூ


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile