Nojoto: Largest Storytelling Platform

Best ஓர் Shayari, Status, Quotes, Stories

Find the Best ஓர் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 4 Followers
  • 24 Stories

Sakthi Mani

#கொல்லிமலை #வாசியம்: #தமிழகத்தின் #இதயத்திற்கு #ஓர் #ஆன்மீகப் #பயணம் #உந்துதல்

read more

மாலதி/+918012232842

#கொல்லிமலை #வாசியம்: #தமிழகத்தின் #இதயத்திற்கு #ஓர் #ஆன்மீகப் #பயணம் #வாழ்க்கை

read more

இளையவேணிகிருஷ்ணா

தத்துவம்

read more
விலகுதலை எப்போதும் வெறுக்காதீர்கள்
ஏனெனில் விலகுதல் வாழ்வின் ஓர் அங்கம் தான்
சூரியன் வானில் இருப்பது போல தெரிந்தாலும்
வானில் இருந்து அது விலகியே இருக்கிறது!
ஆதலால் அதன் பிரகாசத்திற்கு ஓர் குறைவில்லை!
ஆதலால் விலகுதலை விலக்காதீர்கள்! தத்துவம்

இளையவேணிகிருஷ்ணா

கவிதை

read more
நீ என்னை நிராகரித்து
ஓர் ஆண்டு முடிந்த போதும்
என்னால் உன்நினைவுகளை
மட்டும் உதறிதள்ள
மனம் இல்லாமல் தவிக்கிறேன்
என் மனதில் சுமந்து கொண்டு
உன் நினைவுகள் எனக்கு
வரமா சாபமா?
இந்த கேள்வியை சுமந்து
ஓர் பைத்தியம் போல
நடக்கும் என்னை
இந்த இரவு விளக்குகள்
ஒளியை என்மேல் உமிழிந்து
அவள் பார்வையின் வெளிச்சத்தை
ஞாபகப்படுத்தி வேதனைப்படுத்துகிறது
வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சியதை போல! கவிதை

cspackiyaraj12

காதலா & கல்யாணமா ???

read more
கல்யாணம்! 
காதல் முடியாதவர்க்கு கல்யாணம் தேவை தான்!
மனங்கள் சங்கமிக்க ஓர் மணக் கோல மாங்கல்ய பூட்டு! 
பண்பாடு! பணம் படும் பாடு! 
செல்வ சீர் கேடு! 

கல்யாணம் ! 
துணைகளை இணைக்கும் ஓர் பாச பஞ்சாயத்து! 
ஜாதி மதங்களின் மேளதாளம்! 
சமய காவலர்களின் சங்கீர்த்தனம்! 

காதல்! 
காதல் ஓர் கண்ணாமூச்சி? இது விளங்கா விட்டில் பூச்சிகளுக்கு! 
ஆனால் காதல் மணம் ஓர் இனங்காணா பினைப்பு! இல்வாழ்வின் சிறப்பு! 

ஆதலால்! 
காசை கரியாக்கும் கல்யாணம் தவிர்த்து 
கருத்தால் இணையும் காதலை போற்றுவோம்!
இவண் 
இரா.பாக்கியராஜ் காதலா & கல்யாணமா ???


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile