Nojoto: Largest Storytelling Platform

Best ஊஞ்சல் Shayari, Status, Quotes, Stories

Find the Best ஊஞ்சல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about ஊஞ்சல் காதல் கவிதை, ஊஞ்சல் கவிதை, ஊஞ்சல் செய்வது எப்படி, ஊஞ்சல் பாடல் வரிகள், ஊஞ்சல் ஆங்கில வார்த்தை,

  • 3 Followers
  • 4 Stories
    PopularLatestVideo

ஜீவந்த்

#ஜீவந் #புதிர் #கண்டுபிடி #yqkanmani #ஊஞ்சல்

read more
புதிர் கவிதை

ஓடும் காலத்திற்கு முரணானது  அது
முன்னும் செல்லும்  பின்னும் செல்லும்
தள்ளும் விசைக்கு முரணானது அது
மேலும் செல்லும் கீழும் செல்லும்
மனித மனம் கூட முரண்தான் அதில்
ஏற்றத்தின் போது கர்வமில்லை
இறக்கத்தின் போது கவலையில்லை

அது எது ?? #ஜீவந்  #புதிர்  #கண்டுபிடி #yqkanmani #ஊஞ்சல்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#ஊஞ்சல் #மனம் #மெய்

read more
அழகு  ஊஞ்சலில் 
மெய் ஊஞ்சலாட...
மனமோ உன்னை நினைத்து 
ஊஞ்சலாடியது...  #ஊஞ்சல் 
#மனம் 
#மெய்

gurumoorthy chandrasekar

#தனிமை #ஊஞ்சல் #விழுதுகள் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
தனிமை
துயரில்
தன்னைத்தானே
தூக்கிலிட்டுக்கொள்கின்றன
இந்த விழுதுகள்
ஊஞ்சல் ஆடிட
மழலைகள்
மறந்ததால் #தனிமை #ஊஞ்சல் #விழுதுகள் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

ஊஞ்சலாடும் நின் அழகில் ஊசலாடுதே என் மனம். ஆட்டுவித்தவனின் கையில் பாவையானேன் பாவையே உன்னால். பார்வையில் ஆட்டுவிக்கிறாய் ஆட்டுவிப்பவனையும் சேர்த்து #ஊஞ்சல் #ஊசல் #பார்வை #என்னவள் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
..... ஊஞ்சலாடும் நின் அழகில்
ஊசலாடுதே என் மனம்.
ஆட்டுவித்தவனின் கையில் பாவையானேன்
பாவையே உன்னால்.
பார்வையில் ஆட்டுவிக்கிறாய் ஆட்டுவிப்பவனையும் சேர்த்து 
#ஊஞ்சல் #ஊசல் #பார்வை #என்னவள் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile