Nojoto: Largest Storytelling Platform

Best பக்குவம் Shayari, Status, Quotes, Stories

Find the Best பக்குவம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about பக்குவம் meaning in english, பக்குவம் quotes, பக்குவம் கவிதை, பக்குவம் என்றால் என்ன, பக்குவம் தத்துவம்,

  • 2 Followers
  • 4 Stories
    PopularLatestVideo

Hariharasudhan krishnan

#பக்குவம் , #பகுத்தறிவு

read more
பக்குவமில்லாத பகுத்தறிவு
பிறரை மாற்ற துடிக்கும்.
பக்குவப்பட்ட பகுத்தறிவு
மாற்றத்தை தன்னிடமிருந்து துவக்கும் #பக்குவம் , #பகுத்தறிவு

Hariharasudhan krishnan

#ஆசை, #பயம் ,#பக்குவம்

read more
ஆசை கொண்டால் 
வெற்றி அடையலாம்
ஆசையை வென்றால்  
வெற்றியை ஆளலாம்
பயம் இருந்தால்
நோயாளி ஆகலாம்
பக்குவம் இருந்தால்
நோயையே ஆளலாம்  #ஆசை, #பயம் ,#பக்குவம்

Hariharasudhan krishnan

#பக்குவம்

read more
கால் இல்லாதவர்கள் பலர் இருக்க
காலுக்கு செருப்பில்லையே 
என கலங்குவதோ அல்லது 
இருக்கும் செருப்பு தன் விருப்பத்திற்கேற்ப இல்லை 
என வருந்துவதோ 
நம் மனதின் பக்குவத்தை 
நமக்குணர்த்தும் நிகழ்வுகள்  #பக்குவம்

gurumoorthy chandrasekar

முரண்....#பக்குவம் #முரண் #வாழ்க்கை #yqbaba #yqkanmani #தமிழ் life #YourQuoteAndMine Collaborating with Sugaja Selvaraj

read more
முரண்பாடுகள் என்றும் முற்றுப்புள்ளிகள் அல்ல அது காற்புள்ளி தொடரும் முரண்பாடுகள் மட்டுமே வாழ்வில் வண்ணம் கூட்டும் கருப்புதான் வெள்ளையை நிறத்தை பிரித்து காட்டும் முரண்....#பக்குவம் #முரண் #வாழ்க்கை #yqbaba #yqkanmani  #தமிழ் #life  #YourQuoteAndMine
Collaborating with  Sugaja Selvaraj


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile