Nojoto: Largest Storytelling Platform

Best தர்மம் Shayari, Status, Quotes, Stories

Find the Best தர்மம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about தர்மம் meaning in english, தர்மம் meaning in tamil, தர்மம் என்றால் என்ன, தர்மம் வேறு சொல், தர்மம் பற்றி சம்பவம்,

  • 3 Followers
  • 3 Stories
    PopularLatestVideo

Kalai Ashok

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #யுத்தம்_வந்தால் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #தர்மம்

read more
வராமல் இருக்க சத்யவதியையும், சகுனியையும் சரி செய்தலே போதும் துன்பத்தில் துவண்டு இறுதியாக இன்பத்தை அடைய எத்தனை உயிர்கள் பலி...
துன்பத்திற்கு காரணத்தை ஆரம்பத்திலே களைதல் அவசியமான ஒன்று...
பேராசையும் பெரும் பகையும் அனைத்தையும் இல்லாமல் போக செய்யும் என்பதே எதார்த்தம்  இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#யுத்தம்_வந்தால்
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #யுத்தம்_வந்தால் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #தர்மம்

read more
கத்தியின்றி ரத்தமின்றி
வரவேண்டும்---அது 
அதர்மத்தை வெல்லும்
தர்ம யுத்தமாக
இருக்க வேண்டும்.
தந்திரத்தில் வெல்லும் 
யுத்தமாக இருக்கக் கூடாது.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#யுத்தம்_வந்தால்
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

Nila

#yqkanmani #yqkanmani_yqtamil #‍yqkanmani #நிலா #தர்மம் #தோல்வி #வெற்றி

read more
உண்மையும்

தர்மமும்,

எப்போது 

சந்தேகம் ஆகிறதோ,

அப்போது

தோல்விக்கு வெற்றி

நிச்சயம் !  #yqkanmani #yqkanmani_yqtamil #‍yqkanmani #நிலா #தர்மம் #தோல்வி #வெற்றி


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile