Nojoto: Largest Storytelling Platform

Best பனித்துளி Shayari, Status, Quotes, Stories

Find the Best பனித்துளி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about பனித்துளி in english, பனித்துளியில் தெரியும் பனை கவிதை, பனித்துளி கவிதை, பனித்துளி போல், பனித்துளியில் தெரியும் பனை கவிதைகள்,

  • 5 Followers
  • 12 Stories
    PopularLatestVideo

Varadhan P M

#மையற்றகிறுக்கல்கள் #வரிகள்உங்களுக்கானது #இயற்கை #பனித்துளி #yqkanmani yqகண்மணி #YourQuoteAndMine Collaborating with 💚 தனிமை விரும்பி 💚 Collaborating with கவிமலர் ராஜூ

read more
வேனில் காலத்தில்
அதை முத்து முத்து
வியர்வை என்கிறோம்! #மையற்றகிறுக்கல்கள் #வரிகள்உங்களுக்கானது #இயற்கை #பனித்துளி  #yqkanmani #yqகண்மணி  #YourQuoteAndMine
Collaborating with 💚 தனிமை விரும்பி 💚
Collaborating with கவிமலர் ராஜூ

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#பனித்துளி

read more
பனித்துளியின் 
பணிவான 
பிடிப்பை போல

பட்டும் 
படாமலும் 
காதலை 
உணர்த்தி விட்டு 

மௌனமாய் 
கொ(ல்)ள்கிறாய் 
நீ.. ! #பனித்துளி

Muralidharan P

#பனித்துளி #பனி_இரவில்

read more
குளிர்சாதன பெட்டியில்
வாகனத்தை வைக்க
முடியுமா?
முடியும் என்கிறது
இந்த பனிக்காலம்
— % & #பனித்துளி 
#பனி_இரவில்

Muralidharan P

#cinemagraph #பனித்துளி

read more
இங்கும் பனி பொழிகிறது
எருக்கம் பஞ்சு காற்றில்
மிதந்து வருகிறது  #cinemagraph
#பனித்துளி

கவி. இறைநேசன்

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ கவிவரிகளை பனித்துளிக்காய் தூரலாக்கிடுங்கள்... #பனித்துளி #காதல் #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி Collaborating with Fathinuf

read more
நிழலும் வெயிலும்
இயற்கையின் வரம்
இறைவனின் நீதி ... எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

கவிவரிகளை பனித்துளிக்காய் தூரலாக்கிடுங்கள்...
#பனித்துளி 
#காதல்  #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி
Collaborating with Fathinuf

கவி. இறைநேசன்

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ கவிவரிகளை பனித்துளிக்காய் தூரலாக்கிடுங்கள்... #பனித்துளி #காதல் #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி Collaborating with Fathinuf

read more
மாறிய ரணத்தில்
மாறாத அவள்
நிழல் பெற்று
நிஜமானது
காதல் ... எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

கவிவரிகளை பனித்துளிக்காய் தூரலாக்கிடுங்கள்...
#பனித்துளி 
#காதல்  #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி
Collaborating with Fathinuf

கவி. இறைநேசன்

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ கவிஞர்களே எண்ணங்களை முத்தாய் எழுத்தாணி கொண்டு பதித்திடுங்கள்.. #பனித்துளி #காலை_வேளை #காதல் #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
படர்கிறது கதிரவனின்
ஒளிக்கதிர்கள் சோலையாக ... எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

கவிஞர்களே எண்ணங்களை முத்தாய் எழுத்தாணி கொண்டு பதித்திடுங்கள்..
#பனித்துளி 
#காலை_வேளை 
#காதல்  #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

gurumoorthy chandrasekar

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ கவிவரிகளை பனித்துளிக்காய் தூரலாக்கிடுங்கள்... #பனித்துளி #காதல் #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி Collaborating with Kavitha Kavitha sreeni

read more
அவளின் எண்ணங்களின்
வண்ணங்களில் மின்னுது
காதல் பனித்துளி எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

கவிவரிகளை பனித்துளிக்காய் தூரலாக்கிடுங்கள்...
#பனித்துளி 
#காதல்  #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி
Collaborating with Kavitha Kavitha sreeni

gurumoorthy chandrasekar

#கணல் #கவிதை #காதல் #பனித்துளி

read more
கவிக்கணலாய்
தெறிக்கும் இவள்
காதல் பனித்துளியாய்
படரும் காலமும்
ஆசிர்வதிக்கப்பட்டதே
 #கணல் #கவிதை #காதல் #பனித்துளி

gurumoorthy chandrasekar

#பனித்துளி #வைரம் #கிரீடம் #நானே_ராஜா #yqkanmani #gurumoorthychandrasekar

read more
என் சிகை எனும் கிரீடத்தில்
வைரமாய் அமர்ந்து
அலங்கரித்தது
காலைப்பனி துளி
நானும் ராஜாதான்

இனிய காலை வணக்கம் #பனித்துளி #வைரம் #கிரீடம் #நானே_ராஜா #yqkanmani #gurumoorthychandrasekar
loader
Home
Explore
Events
Notification
Profile