Nojoto: Largest Storytelling Platform

Best வாழ்த்துகள் Shayari, Status, Quotes, Stories

Find the Best வாழ்த்துகள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about வாழ்த்துகள் meaning in english, வாழ்த்துகள் in english, வாழ்த்துகள் movie songs download, வாழ்த்துகள் movie, வாழ்த்துகள் meaning,

  • 2 Followers
  • 2 Stories
    PopularLatestVideo

Kalai Ashok

கவிஞர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். #கவிதை_பலகை #வாழ்த்துகள் #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
துன்பங்களை விலக்கி
இன்பங்களை பெருக்கி
வாழ்வின் இனிமையான
நாட்களை செதுக்கிடுவோம்
இன்பமும் துன்பமும் இனிய
நாளில் தொடங்குவது அல்ல
இனிய எண்ணங்களில்
தொடங்குகிறது... கவிஞர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
#கவிதை_பலகை 
#வாழ்த்துகள் 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Black Shadow Edits by Raghu Ravichandran

#வாழ்த்துகள்

read more
இசை பாடிட, காண குயில் குரலில்! 
காலை வானம் மேகம் மூட்டம் சூழ
மஞ்சள் நிற வெயில் உன்னை தேடிட! 
மலை மேகம் மலைச்சாரல் போட்டி போட்டு சுற்றிட,
எங்கே என தேடும் மயிலும், கவி பாடும் குயிலும்,
சுற்றி திரியும் வண்ணத்துப்பூச்சிகளும்! 
யாரையோ தேட! யார் தான் ? அவள்!
செங்காந்தள் மலர் கூட்டம் ரோஜா கூட்டமுடன் போர் கொண்டு உன்னை காண வரவே! காரணம் கேட்கவே காற்றும்! கதைகள் போல் சொல்கிறதே! இன்று உன் பிறந்தநாள் என்று!..
இயற்கை கூட உன் பொற்பாதம் தீண்ட தான் தவம் இருக்கிறது!
பிறந்தநாள் வாழ்த்துகள் பனிமலரே! #வாழ்த்துகள்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile