Nojoto: Largest Storytelling Platform

Best கடினம் Shayari, Status, Quotes, Stories

Find the Best கடினம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about கடினம் meaning in english, கடினம் என்று, கடினம் தான், கடினம் என, கடினம் என்றும்,

  • 2 Followers
  • 3 Stories
    PopularLatestVideo

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கடினம் #என்பேன்

read more
இல்லை என்று மறுதலித்து 
சொல்வது தான் கடினமானது 
கேட்டு சென்று இல்லை என்பதை 
பெறுவதை காட்டிலும்.. ! #கடினம் #என்பேன்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#மீட்டெடுப்பது #கடினம்

read more
என்னிதயத்தை 
நீ ஆட்கொண்ட 
பின்பே 
உன்னிதயத்தை 
பற்றிடாமல் 
இருக்க
எண்ணமிட்டேன் 
மீட்டெடுப்பது 
கடினமான 
வலி என்று 
உணர்ந்ததால்.. ! #மீட்டெடுப்பது #கடினம்

Hariharasudhan krishnan

#குறை, #கடினம், #சுலபம்

read more
குறை சொல்பவனாக இருப்பது சுலபம்
குறை இல்லாதவனாக இருப்பது கடினம்

குறையுடையவனே குறை காண்கிறான்

குறை காணும் குணம் குறையும் அளவிற்கு மன நிறைவு கிடைக்கும். #குறை, #கடினம்,  #சுலபம்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile