Nojoto: Largest Storytelling Platform

Best முட்டாள்கள் Shayari, Status, Quotes, Stories

Find the Best முட்டாள்கள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about முட்டாள்கள் தினம் கவிதை, முட்டாள்கள் கவிதை, முட்டாள்கள் என்று, முட்டாள்கள் இருக்கும் இடம் என்ன, முட்டாள்கள் இருக்கும் இடம்,

  • 2 Followers
  • 2 Stories
    PopularLatestVideo

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#காதல் #முட்டாள்கள் #அறிவாளிகள் #நேசம்

read more
காதலென்று 
அவரசமாய் பிடித்து காமம் கழிந்திட வாழ்க்கை வழி மறந்து பிரிந்து தொலைந்தனரே சில அறிவாளிகள் என்றே..!

காதலென்று உணர்ந்தும் 
உயிரன்பின் நேசமது 
பிடித்து கொள்ள பிரிய மனமின்றி 
துடித்தனரே பல முட்டாள்கள் என்றே.. ! #காதல் #முட்டாள்கள் #அறிவாளிகள் 
#நேசம்

gurumoorthy chandrasekar

#மதம் #கோரோனா #முட்டாள்கள் #கடவுள் #மருத்துவன் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
காரி உமிழ்ந்தாய்
கல்லெடுத்து எறிந்தாய்
எச்சிலாய் கூட உனை
மதிக்காமல் கல்லுக்குள்
ஒளிந்தான் கடவுள்

கல்லடி பட்டாலும்
உனை காக்கிறான்
மருத்துவன் எனும்
கடவுள்

மதத்தை ஒதுக்கு
மனித நேயம் பேணு

கோரோணா யுத்தத்தில்
இணைந்திடு #மதம் #கோரோனா #முட்டாள்கள் #கடவுள் #மருத்துவன் #yqkanmani #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile