Nojoto: Largest Storytelling Platform

Best அழகிய Shayari, Status, Quotes, Stories

Find the Best அழகிய Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about அழகிய முகம் கவிதை, அழகிய பெண் கவிதை, அழகிய கண்கள் கவிதை, அழகிய காலை வணக்கம், அழகிய தமிழ் மகன் mp3 சாங் டவுன்லோட்,

  • 2 Followers
  • 2 Stories

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

💕நீ தூரம் சென்ற பின்னும் தொடரும் உன் கதைப்புகளை என்னில் துடிக்க செய்திட.. 💕காலம் மாறும் கோலத்திலும் #நினைவுகள் #அழகிய #என்றென்றும் #என்னிதயத்தில்

read more
பிடிக்கும் என்ற 
ஒரு காரணம் போதும்...!❤️

(வரிகள் கீழே) 💕நீ தூரம் சென்ற 
பின்னும் தொடரும் 
உன் கதைப்புகளை 
என்னில் 
துடிக்க செய்திட.. 

💕காலம் மாறும் 
கோலத்திலும்

முத்து கவிகள்

Friendship has no Limits Even age doesn't matters #நட்பு #அழகிய #தமிழால்

read more
நட்பு

நீ யாரோ ?
நான் யாரோ ??
ஊரும் ஏதோ ?
பேரும் ஏதோ ??
ஒரே நொடிதான்,
ஒரே வரிதான்.
கவிதை அழகில்,
மனதின் நெருக்கம்,
நட்பின் பாதை,
உனக்கும் எனக்கும்.
வாழ்வில் தொடர்வோம்,
இதுவே இனிதே.

#அழகிய தோழி
#நட்பு
#தமிழால் நாம் Friendship has no Limits
Even age doesn't matters


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile