Nojoto: Largest Storytelling Platform

Best மனுஷி Shayari, Status, Quotes, Stories

Find the Best மனுஷி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about மனுஷி கவிதைகள், மனுஷி பொருள், மனுஷி பாரதி, மூன்றாம் மனுஷி, மனுஷி சிறுகதை,

  • 1 Followers
  • 1 Stories
    PopularLatestVideo

gurumoorthy chandrasekar

#மகளிர்தினம் #வாழ்த்துக்கள் #மனுஷி #உணர்வுகள் #பெண்கள் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
ஆண்டுக்கு ஒரு தினம்
ஒதுக்கி கொண்டாடும்
சிறுமையை நீக்குவோம்
நித்தம் கொண்டாடுவோம்
பெண்ணெனும் சக
மனுஷியாய்
வலிந்து அவளுக்காய்
ஏதும் செய்யவேண்டாம்
அவள் செயலுக்கு 
தடை போடாமல் 
இருத்தல் நலம்
அவள் கேட்பது 
வலிக்கு மருந்தல்ல
தனக்கும் வலிக்கும்
என்பதை பிறர் உணர்வதையே
அவளுக்கும் உணர்வுண்டு
உணர்வை மதிப்போம்
மானுடம் காப்போம்
அவளும் கொஞ்சம்
கொண்டாடிட
மகளிர் தின நல்வாழ்த்துக்கள் #மகளிர்தினம் #வாழ்த்துக்கள் #மனுஷி #உணர்வுகள் #பெண்கள் #yqkanmani #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile