Nojoto: Largest Storytelling Platform

Best பதில் Shayari, Status, Quotes, Stories

Find the Best பதில் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about பதில் meaning in english, பதில் பொருள், பதில் சொல்வாள் பத்ரகாளி, பதில் வரல, பதில் வேறு சொல்,

  • 6 Followers
  • 17 Stories
    PopularLatestVideo

Mathan kumar G

#முட்டாள் #முனைப்பு #காலம் #பதில் #எதிர்பார்ப்பு

read more
"முட்டாள் என்கிற ஆம்"
புரிந்துவிட்டதா என்ற கேள்விக்கு, புரிந்து‌கொள்கிறேன் என்ற முனைப்போடு ஆம் என்று சொல்பவன், இக்காலத்தில்‌‌ ஒரு முட்டாள்.  #முட்டாள் #முனைப்பு #காலம் #பதில் #எதிர்பார்ப்பு

gravity quotes

#என்_தூலின்_பதிவு #gravity_quotes #gravity_quotes_pn பதில் நீங்கள் காண நேர்ந்தால் பாக்கியசாலி. #உண்மை #பதில்

read more
...விடைகள் உண்டு...

என்றோ ஏற்பட்ட கேள்விகளுக்கு
அவ்வப்போது நம் கண் முன்னால்
(அ) நமக்கு பின்னால்
பதில் கிடைத்துக் கொண்டே இருக்கிறது என்பதே உண்மை.



என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk
26-08-2020 #என்_தூலின்_பதிவு 
#gravity_quotes
#gravity_quotes_pn
பதில் நீங்கள் காண நேர்ந்தால் பாக்கியசாலி.
#உண்மை 
#பதில்

Leveen bose

#கேள்வி #பதில்

read more
பதில் கிடைக்காத கேள்வியை 
கேட்டுக்கொண்டிருப்பதை
விட,
பதிலாய் மாறுவது 
நல்லது!! #கேள்வி #பதில்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#யாரோவாக #பதில்

read more
யாரோ கதையின் 
உண்மையை புரிந்திட 
நம்மையும் இணைத்து 
'யாரோவாக'
புனைந்து சொல்ல 
துடிக்க செய்கிறது 
'அப்படி மட்டுமல்ல 
இப்படியும்' தான் என்று 
சிந்த வைத்து.. ! #யாரோவாக 
#பதில்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#பதில்

read more
பதில் தெரியாத 
கேள்வி நீ என்கிறாய் 
கேள்வி கேட்ட நான் 
தான் பதில் என்று 
உணராமல்.. ! #பதில்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#ஏக்கம் #பதில் #கற்பனை

read more
உன் 
விழிகளின் 
ஏக்கம்தனை 
அறிந்தே 
சூழ்மேகங்கள் 
மறைக்கிறது, 
நிலவிடம் 
உன் அன்பை 
திரை மறைவாய் 
இருந்து புரிந்திட 
வைக்கவே.. ! #ஏக்கம் #பதில் #கற்பனை

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#பதில் #கிறுக்கல் #அறிகிறேன்

read more
நெருங்கிய நினைவுகள் 
நொறுங்கும் வேளை 
நெருப்பின் பிடியில் 
மெய் வருந்துவது 
போல உணரும் 
நிலை என்னிலும் 
உன்னிலும் 
தடுத்திடவே தள்ளி 
செல்கிறாய் என்று 
சொல்லாமல் சொல்லி 
போகிறது நீ 
என்மேல் உதிர்த்த 
விருப்பங்களின் மறைவு.. ! #பதில் #கிறுக்கல் #அறிகிறேன்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#பதில் #முகம்தனில் #கற்பனை #கிறுக்கல்

read more
நவரசமும் 
நடனமாடும் 
உன் விழி 
மொழிகளை 
மொழிபெயர்க்க 
பதிலாகும் 
முகம்தனில்.. ! #பதில் #முகம்தனில் #கற்பனை #கிறுக்கல்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#அவள் #மௌனம் #பதில்

read more
மங்கையவள் 
சிதற விட்ட 
மௌனங்களை 
அள்ளி 
கொள்கிறேன் 
மாலையாய் 
தொடுத்து 
என் பதிலாய் 
அவளுக்கு 
சூடிடவே..! #அவள் 
#மௌனம் #பதில்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#வலி #பதில் #மகளே

read more
உன் பதில்களை கேட்ட இதயத்தை யாரும் அறியா தனியறையில் பூட்டி வைத்துவிட்டேன் தான்..  
ஆனாலும் அதனின் இயக்கமோ உன் வலிகளின் 
ரணத்தால் மட்டும் தான் துடி துடிக்கின்றது..  #வலி 
#பதில் 
#மகளே
loader
Home
Explore
Events
Notification
Profile