Nojoto: Largest Storytelling Platform

Best சிறகு Shayari, Status, Quotes, Stories

Find the Best சிறகு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about சிறகு in english, சிறகுகள் வந்தது எங்கோ செல்ல, சிறகு அவரை, சிறகு கவிதை, சிறகு இல்லாத பறவை எது,

  • 3 Followers
  • 6 Stories
    PopularLatestVideo

ஜீவந்த்

#ஜீவந் #பெண் #சிறகு #பறவை #yqkanmani #சிறந்தபதிவு

read more
என்னதான் 
படித்து பட்டம் பெற்றாலும் 
வான் உயர பறந்தாலும் 
பார் சுற்றி வந்தாலும் 
பெண்ணின் சுதந்திரம் ஒரு 
கயிறு கட்டிய பட்டமே !!



ஆனால் அவள் 
பறக்க விரும்புவது 
பட்டமாய் அல்ல
பறவையாய் !!
சிறகு விரித்த பறவையாய் !!!
                          
                             -ஜீவந் #ஜீவந் #பெண் #சிறகு #பறவை #yqkanmani #சிறந்தபதிவு

gurumoorthy chandrasekar

#வாழ்க்கை #சிறகு #திறமை #ஆசை #yqkanmani #gurumoorthychandrasekar

read more
வாழ்க்கை சிறகு
காத்திருக்கிறது
சிறகடிக்க
ஆசையுள்ளவர்களுக்காக
மட்டும் #வாழ்க்கை #சிறகு #திறமை #ஆசை #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#கல்வி #பயன் #சிறகு #yqkanmani #gurumoorthychandrasekar

read more
இறக்கை முளைத்தவை
எல்லாம் பறவை ஆகாது
விண்ணில் சிறகடிக்காமல்
பயனில்லா கல்வி #கல்வி #பயன் #சிறகு #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#கூடு #கூண்டுப்பறவை #சிறகு #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
கூடும் கூண்டும்
வேறு வேறல்ல
சிறகொடிந்த
பறவைக்கு #கூடு #கூண்டுப்பறவை #சிறகு #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#சிந்தனை #சிறகு #எண்ணம் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
சிறகொடிந்த சில பறவைகள்
சிறகை வலுப்படுத்த சில பறவைகள்
சிறகிற்கு வண்ணம் சேர்க்க சில பறவைகள்
எத்தனை வகை சிந்தனைகளில் #சிந்தனை #சிறகு #எண்ணம் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

அன்பின் இரவல்

#சிறகு #yqkanmani #yqkanmani

read more
திரைவிலகிய அரங்கமவள் கண்கள்
தீகருக்கிய வலம்புரியவள் கழுத்து
சிறகுளர்த்தும் வான்பறவை புருவம்
புடம்போட்ட தங்கமாடும் பசுமை பள்ளத்தாக்கு..! ஐயோ...!இப்படி 
என்னையும் எல்லை மீறச்செய்யும்
கிராதகவதை வனிதை தேவதையே...!
        கொல்லாதே..! #சிறகு #yqkanmani #yqkanmani


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile