Nojoto: Largest Storytelling Platform

Best உயிரின் Shayari, Status, Quotes, Stories

Find the Best உயிரின் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about உயிரின் உயிரே, உயிரின் உயிரே பாடல் வரிகள், உயிரின் உயிரே உனது விழியில், உயிரின் உயிரே சீரியல், உயிரின் ஓசை,

  • 1 Followers
  • 2 Stories
    PopularLatestVideo

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#உயிரின் #மதிப்பு #விலைமதிப்பில்லாது

read more
பிற ஜீவன்களிடம் 
மிருக குணம் கண்டு 
அதனை எளிதில் 
அழித்து விடுகிறோம்.. 
மனிதனிடத்திலும்  
மிருக குணம் 
காணப்படுகிறதே  
ஏனோ ஒன்றும் 
செய்யப்படுவதில்லை.. 
இறைவனின் 
சபையில் அனைத்து 
உயிர்களும்  ஒன்றே..  #உயிரின் 
#மதிப்பு 
#விலைமதிப்பில்லாது

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#உயிரின் வலி...

read more
பிற உயிர்களை புண்களாக்கி 
சமைத்து இரசித்து 
புசித்து உண்ணும் மனிதனே.. 
உன்னில் விழும் புண்களையும் இரசித்ததுண்டோ !
உன்னில் ஏற்படும் வலியும் 
பிற உயிர்களுக்கு ஏற்படும் வலியும் 
ஒன்று என்பதை அறிந்தும் அறியாமல் 
இருப்பது ஏனோ ! #உயிரின் வலி...


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile