Nojoto: Largest Storytelling Platform

Best வயது Shayari, Status, Quotes, Stories

Find the Best வயது Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about வயதுக்கு வருவது in english, வயதுக்கு வருவது, வயதுக்கு ஏற்ற எடை அட்டவணை, வயதுக்கு வருவதற்கான அறிகுறிகள், வயதும் எடையும்,

  • 1 Followers
  • 4 Stories
    PopularLatestVideo

gurumoorthy chandrasekar

#அண்ணா #வயது #மனம் #நான் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
மனதை அடிப்படையாய்
கொண்டு சொல்கிறார்களோ
என்னைவிட மூத்தவர்களும்
என்னை அழைக்கிறார்கள்
அண்ணா என்று #அண்ணா #வயது #மனம் #நான் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#விருப்பம் #வயது #yqkanmani #gurumoorthychandrasekar #KingKhan #jcvd #jackychan

read more
வயது என்பது
தோற்றத்துக்கு
மட்டுமே
விரும்பவும்
விரும்பப்படவும்
அல்ல #விருப்பம் #வயது #yqkanmani #gurumoorthychandrasekar  #kingkhan #jcvd #jackychan

gurumoorthy chandrasekar

#வயது #அனுபவம் #முயற்சி #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar #secondinning

read more
முதல் முயற்சியில்
வென்றவர்களிடம்
ஆக்ரோஷம்
மட்டுமே உண்டு

இரண்டாம் முயற்சியில்
வெல்பவர்களிடம்
மட்டுமே அனுபவம்
இருக்கும்

மீண்டும் முயலுங்கள்
வயது தடை அல்ல
Show a massive second innings #வயது #அனுபவம் #முயற்சி #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar #secondinning

gurumoorthy chandrasekar

#ஆசை #வயது #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
ஆசைகள்
கூடுகையில்
வயது குறைகிறது
ஆசைகளை
கூட்டி
வயதை
குறையுங்கள்

காலை வணக்கம் #ஆசை #வயது #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile