Nojoto: Largest Storytelling Platform
    PopularLatestVideo

Varadhan P M

#மதி #கவிதை_வரி #வில் #விழி #YourQuoteAndMine Collaborating with கவிமலர் ராஜூ

read more
புருவமே வில்லாக
பார்வையே கணையாக
பாவையே என் குறி
ஆவாள். #மதி 
#கவிதை_வரி 
#வில் 
#விழி  #YourQuoteAndMine
Collaborating with கவிமலர் ராஜூ

gurumoorthy chandrasekar

#வில் #நாண் #இல்லறம் #ஒற்றுமை #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
வில்லும் நாணுமாய்
ஒத்திருத்தலே
இல்லறத்தின் வலிமை
வாழ்க்கை அம்பை
வலிமையாய் எய்ய முடியும்
ஒத்துமை இல்லையேல்
நாண் அறுகும் வில் முறியும்
 #வில் #நாண் #இல்லறம் #ஒற்றுமை #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile