Nojoto: Largest Storytelling Platform

Best Immaturity Shayari, Status, Quotes, Stories

Find the Best Immaturity Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutimmature love, quotes on immaturity in relationships, immaturely in a sentence, immanent in a sentence, immanentize the eschaton,

  • 12 Followers
  • 12 Stories

Leveen bose

#Immaturity #முதிர்ச்சி #குழந்தை #குழந்தைத்தனம்என்பது

read more
எதாவது ஒன்ன படிச்சதும்
அத ஆராயாம, அத முலுசா உள்வாங்காம,

உடனே அத பத்து பேருக்கு சொல்லனும்னு தோனுது பாருங்க, 

அதுக்கு பதில் போட்டே ஆக வேண்டும்னு
தோனுது பாருங்க,

அதுதான் குழந்தைத்தனம்! Immaturity
 #immaturity #முதிர்ச்சி  #குழந்தை #குழந்தைத்தனம்என்பது

Nila

Everyone can see the immaturity in my craziness...
But I'm waiting for someone who can grab that little maturity in my craziness !  #maturity #immaturity #goalsforlife

முத்து கவிகள்

read more
தோல்வி இல்லை ??

எட்டாத நிலவும் இல்லை
கட்டாத துணியும் இல்லை
கேட்டதும் கிடைக்கும் என்றாகி
மனதில் நின்றாலே கரம் சேர்ந்திடுதே

இல்லை என்ற சொல்லும் இல்லை
இல்லை என்ற உணர்வும் இல்லை
கை அடக்க தோல்வியும்
உயிர் துடிக்க செய்திடுதே

புத்தக வாழ்க்கை உயிரில்லை
நடைமுறை கர்க்க கணமில்லை
சீர்செய்து நகர்வது அவசியமே
படித்திடி 80-90இன் வாழ்வியல்...

#2K_kids
#Immaturity
#Suicides_lots

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile