Nojoto: Largest Storytelling Platform

Best அவமானம் Shayari, Status, Quotes, Stories

Find the Best அவமானம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about அவமானம் book pdf, அவமானம் book, அவமானம் தமிழ் கவிதைகள், அவமானம் புத்தகம் pdf, அவமானம் வேறு சொல்,

  • 3 Followers
  • 6 Stories
    PopularLatestVideo

ARUMUGA SANKAR

#yqkanmani #வலி #அவமானம் #Collab #yqbaba

read more
அவமானங்களை 
அனுமதிக்கிறேன்
அவலநிலையை 
அனுபவிக்கிறேன்
அவமதிப்புகளை 
அனுசரிக்கிறேன்
முடிவுறும் நேரமா 
முற்றுப்பெறும் நேரமா 
என்பது அறியாது  #yqkanmani #வலி #அவமானம் #collab #yqbaba

ARUMUGA SANKAR

உயிரோடு இருக்க 

சடலம் ஆனாலும்  
சமரசம் ஆக வார்த்தைகள் 

கல்லறையில் இட்ட பின் 
கரையாத வார்த்தைகள் 

சுடுகாட்டில் சுட்ட பின் 
சுடாய்சுடும் வார்த்தைகள் 

நடைபிணம் தானோ 
உயிருள்ள உடல் 

 #yqkanmani #yqbaba #365days365quotes #collabwithme #yqquotes #pain #அவமானம்

ARUMUGA SANKAR

#yqkanmani #yqbaba #Pain #அவமானம் #myquote #tamil #365days365quotes

read more
ததத்தளிக்கும் போது 
சிலர் படும் கோபம் 
சிலர் படுத்தும் காயம்
பல அவமதிப்பு 
காயத்தின் ஆழம் 
அறியாமல்
பழகி தான் போனது
உயிர் விடுவது மேல் என்று 
 #yqkanmani #yqbaba #pain #அவமானம் #myquote #tamil #365days365quotes

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#தன்மானம் #அவமானம்

read more
இயல்பில் நடந்த 
நிதர்சனத்தை மனம் கொண்டு 
ஏற்பாயானால் காத்து 
கொள்வாய் தன்மானத்தை.. 

இல்லை என்று மறுப்பின் 
காலத்தில் நீ கடந்தாலும் செய்த 
பிழை உன் பெயரில் 
என்றும் ஒட்டி கொள்ளும் 
அவமானமாய்..  #தன்மானம் 
#அவமானம்

Nila

#அவமானம் #நிலா #பிம்பம்

read more
அவமானம் தரும்
உங்கள் வார்த்தைகளை
வைத்து,
என் நம்பிக்கை 
பிம்பத்தை உடைத்து
விட்டீர்கள்...
எஞ்சி இருக்கும்
துகள்களை வைத்தாவது
பிழைத்து கொள்கிறேன் !  #அவமானம் #நிலா #பிம்பம்

Nila

#அவமானம் #அசிங்கம் #yqkanmani #yqtamil

read more
அவமானங்கள் எல்லாமே
நம்மை அளந்து
கொண்டே இருக்கும் ;
ஆயுள் கருவிகள்!  #அவமானம் #அசிங்கம் #yqkanmani #yqtamil


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile