Nojoto: Largest Storytelling Platform

Best கரங்கள் Shayari, Status, Quotes, Stories

Find the Best கரங்கள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about கரங்கள் meaning, கரங்கள் கவிதை, கரங்கள் கவிதைகள், துடிக்கும் கரங்கள், கரங்கள் திருமணம் udavum,

  • 3 Followers
  • 4 Stories

Varadhan P M

#உதவும் #கரங்கள்

read more
அன்பினால் கை குலுக்கு வதோடு
  நிறுத்திவிடாதீர்கள்.
அவை உதவும் கரங்களாகவும்
இருக்கட்டும், #உதவும் #கரங்கள்

Varadhan P M

#தாய் #கரங்கள் # வலி நிவாரணி

read more
வலி இல்லாத வலி நிவாரணி

ஒரு தாயின் அன்புக் கரங்கள் தான்.

சந்தேகமே வேண்டாம். #தாய் #கரங்கள் # வலி நிவாரணி

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கரங்கள் #வாழ்க்கை

read more
பொய்யும் கானலும் 

அகன்று கொள்ள 

என்றும் உண்மை 

பிடிக்கும் உன்னத 

நிலையே நாடும் 

மனதை வரமாய் 

ஏந்தவே காத்திருக்கிறது 

கரங்கள்.. ! #கரங்கள் #வாழ்க்கை

Nila

#yqkanmani #yqkanmani_yqtamil #nila #சமூகம் #கரங்கள்

read more
உரிமைகள் வேண்டும்
என்று,
உண்மை கரங்கள்
ஓங்கும் போதெல்லாம்;
அதை ஒடுங்க 
செய்து விடுகிறது,
சமூக சாக்கடைகள்!  #yqkanmani #yqkanmani_yqtamil #nila #சமூகம் #கரங்கள்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile