Nojoto: Largest Storytelling Platform

Best சாலை Shayari, Status, Quotes, Stories

Find the Best சாலை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about சாலை பாதுகாப்பு விதிகள் pdf, சாலையோரம் சோலை ஒன்று, சாலை விதிகள் கட்டுரை pdf, சாலை போக்குவரத்து சட்டம், சாலை பாதுகாப்பு வாரம்,

  • 3 Followers
  • 3 Stories
    PopularLatestVideo

Leveen bose

#சாலை #yqkanmani #பூ

read more
எத்தனை எத்தனையோ பேர் 
என்னை கடந்து போகிறார், 
இருந்தும் ஏனோ தனிமையாகவே
உணர்கிறேன்- சாலை ஒரப் பூ #சாலை #yqkanmani #பூ

Muralidharan P

#piccreditgoogle #சாலை #பயணம்_கவிதை

read more
சாலையில் பயணித்து செல்கிறேன்
வான் நோக்கி கைகள் கோர்த்து
பாடுகின்றன மரங்கள்...
"ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரே பூ பூத்தது..."
வண்டியின் சக்கரத்தை பிடிக்காமல்
என் இதயத்தை பிடிக்கின்றன. #piccreditgoogle 
#சாலை 
#பயணம்_கவிதை

அன்பின் இரவல்

அந்த தனையனை இழந்த தாய் அவனை #சாலை யில் கிடத்தி கதறிய கதறல்.. அக்கதறல் வேற்றுமொழியானால் என்ன கிரந்தங்கள் போல ஏற்கத்தான் வேண்டும் #yqkanmani #yqbaba #அஇ #Heatstroke

read more
அந்தமறு நீலசாலையிலே மானுட
மந்தகாசம் குடிக்கும் பிரம்மராட்சசா.!
புவனம் தப்பவழித் தெரியாதுவேனிற்
காலமாய் நின்துவேஷ வெப்பம்- தனிப்பாயோ
வானின் நகாசுவேலை செய்யும்-பிசாசே
நின்மகன் கர்ணன் இறந்தாதலோ 
என்மகனை கூட்டிச்செல்ல வந்தாயோ  
                கூற்றவா..! அந்த தனையனை இழந்த தாய் அவனை #சாலை யில் கிடத்தி கதறிய கதறல்.. அக்கதறல் வேற்றுமொழியானால் என்ன கிரந்தங்கள் போல ஏற்கத்தான் வேண்டும் #yqkanmani #yqbaba #அஇ #heatstroke


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile