Nojoto: Largest Storytelling Platform

காலத்தின் காட்சிப் பிழை ஆற்றவே முடியாத காயங்கள்.

காலத்தின் காட்சிப் பிழை 

ஆற்றவே முடியாத காயங்கள்.,
மறக்கவே முடியாது என்று நினைத்த தருணங்கள்.,
மாறவே முடியாது என்று இருந்த உறவுகள்.,
மீளவே முடியாது என்று எண்ணிய துயரங்கள்.,
என எல்லாவற்றையும் மாற்றியமைக்கும் காலம் -
அதன் காட்சிப் பிழைகளாக நாம்.! காலத்தின் காட்சிப் பிழை 

#காலம் #yqகண்மணி #yqtamil #yqகவிதை #yqkavithai #poem

காலத்தின் காட்சிப் பிழை #காலம் yqகண்மணி #yqtamil yqகவிதை #yqkavithai #poem