Nojoto: Largest Storytelling Platform

Best yqkavithai Shayari, Status, Quotes, Stories

Find the Best yqkavithai Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 8 Followers
  • 14 Stories

SRUTHI VARADHARAJAN

#yqbaba #yqtamil #yqkavithaigal #yqkavithai #கடவுள்

read more
யானும் அவனைக்
காணாதிருப்பினும் 
அரங்கத்தே பள்ளிகொண்ட -
திருஅரங்கன் எனைக் காணாதும் 
இருப்பானோ... 
 #yqbaba #yqtamil #yqkavithaigal #yqkavithai #கடவுள்

Vignesh A

தவம் தான் உண்டோ...
உன் காலடியில் மணியோடு...
என் மனதையும் சேர்த்து‌.‌..
கோர்த்துக் கொள்ள..!!  #firstquote #yqbaba #yqquotes #yqkanmani #yqtamil #yqkavithai

kalaivani somasundaram

#காதல்#கவிதை#காதல்கவிதை#yqkanmanitamil#yqkavithai#vanisomasundaram#மௌனம்

read more
மௌனபாஷைகள்
எல்லாம் [அவ(ள்)ன்]
பிடித்தவர்களிடம்
பிடிவாதம்
கொண்டு
எழுச்சிபெரும் ❣️ #காதல்#கவிதை#காதல்கவிதை#yqkanmanitamil#yqkavithai#vanisomasundaram#மௌனம்

kalaivani somasundaram

#ஆதவன்#சூரியன்#கவிதை#விடியல் #yqkanmanitamil#yqkavithai#vanisomasundaram

read more
விடியலை நோக்கி நானும்   
உன்னை பார்க்க துடிக்கும் 
என் மனமும் புதுய நாளை
எதிர்பார்த்து(🌞)❣️

 #ஆதவன்#சூரியன்#கவிதை#விடியல் #yqkanmanitamil#yqkavithai#vanisomasundaram

Aman Mishra

मुट्ठी में कैद  ये  बर्फ,  आज़ाद  पानी  हो  चली
किस्से   लिखते  लिखते  ज़िन्दगानी  हो  चली

अब खत्म करूँ ये किस्सा कोई कहानी हो नयी
ऐ  सांसे अब थमो  के  ये  ज़िन्दगानी  हो  नयी ।। "नयी"
.
.
#yqbaba #yqdidi #yopowrimo #yqkavithai #yqkavita #yqshayari #yqghazal #banarasi_writes

joto

#ழயா #yqkanmani #yqkavithai #yqtamil #வெற்று #நாட்கள் #காதலியம் #YourQuoteAndMine

read more
அணைக்க நான் அருகில்
வரும்போதெல்லாம்...
சற்று அதட்டியே விடுகிறாய்..
 செல்லமாய்...l u ma😍😍😍
I l u ammmaaa..😍😍😍
ஆயிரம் முத்தம் அள்ளி
தந்துவிடேன்டீ...😊😊 
#ழயா 
#yqkanmani
#yqkavithai
#yqtamil
#வெற்று 
#நாட்கள் 
#காதலியம்

Sivaguru Jambulingam

காலத்தின் காட்சிப் பிழை #காலம் yqகண்மணி #yqtamil yqகவிதை #yqkavithai #poem

read more
காலத்தின் காட்சிப் பிழை 

ஆற்றவே முடியாத காயங்கள்.,
மறக்கவே முடியாது என்று நினைத்த தருணங்கள்.,
மாறவே முடியாது என்று இருந்த உறவுகள்.,
மீளவே முடியாது என்று எண்ணிய துயரங்கள்.,
என எல்லாவற்றையும் மாற்றியமைக்கும் காலம் -
அதன் காட்சிப் பிழைகளாக நாம்.! காலத்தின் காட்சிப் பிழை 

#காலம் #yqகண்மணி #yqtamil #yqகவிதை #yqkavithai #poem

Sivaguru Jambulingam

#முத்த_தினம் #முத்தம் #மகள் #yqkanmani #yqtamil #yqkavithai #yqquotes

read more
நான் முத்தம் தந்த 
உன் கன்னங்கள் மென்மையா,
இல்லை
எனக்கு முத்தம் தந்த 
உன் இதழ்கள் மென்மையா -
என்று குழம்பிய எனக்கு,
கன்னத்தை கடித்து விடையை சொன்னாள்,
நம் செல்ல மகள் ! 
     #முத்த_தினம் #முத்தம் #மகள் #yqkanmani #yqtamil #yqkavithai #yqquotes

Sivaguru Jambulingam

#யாரோ_அவள் #yqkanmani #yqkavithai #tamilkavithai #sheandme

read more
எதுகையில்லா
மோனையில்லா 
ஒற்றை வார்த்தை கவிதை -
உன் பெயர் !  #யாரோ_அவள் #yqkanmani #yqkavithai #tamilkavithai #sheandme

Sivaguru Jambulingam

#யாரோ_அவள் #yqkanmani #yqkavithai #yqpoetry #yqtamil

read more
புரியாமல் இருப்பதால்தானோ என்னவோ ,
உன்னைப் போலவே
உன் பெயரையும் எனக்கு பிடித்திருக்கிறது ! #யாரோ_அவள் #yqkanmani #yqkavithai #yqpoetry #yqtamil
loader
Home
Explore
Events
Notification
Profile