Nojoto: Largest Storytelling Platform

தூக்கமில்லா இரவுகள் - IV — % & தலைக்கு மேல் வேதா

தூக்கமில்லா இரவுகள் -  IV

— % & தலைக்கு மேல் வேதாளம் ஏறி ஆட
மனம் சல்லி சல்லியாக நொறுங்கி 
சத்தமில்லா அலறிடும் என் உதடுகள்

உடலில் ஓடிடும் உதிரம் கொதிக்க
இரத்த அழுத்தமாய் என் நிலை மறந்து
வெடித்திடும் பாரம் தலையில் ஏறியது
தூக்கமில்லா இரவுகள் -  IV

— % & தலைக்கு மேல் வேதாளம் ஏறி ஆட
மனம் சல்லி சல்லியாக நொறுங்கி 
சத்தமில்லா அலறிடும் என் உதடுகள்

உடலில் ஓடிடும் உதிரம் கொதிக்க
இரத்த அழுத்தமாய் என் நிலை மறந்து
வெடித்திடும் பாரம் தலையில் ஏறியது

தலைக்கு மேல் வேதாளம் ஏறி ஆட மனம் சல்லி சல்லியாக நொறுங்கி சத்தமில்லா அலறிடும் என் உதடுகள் உடலில் ஓடிடும் உதிரம் கொதிக்க இரத்த அழுத்தமாய் என் நிலை மறந்து வெடித்திடும் பாரம் தலையில் ஏறியது #yqkanmani #yqtamil #Sleppless_nights #tamilum_shanmuvum #தூக்கமில்லாஇரவுகள்