Nojoto: Largest Storytelling Platform

Best தூக்கமில்லாஇரவுகள் Shayari, Status, Quotes, Stories

Find the Best தூக்கமில்லாஇரவுகள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 5 Stories

Shanmuga Priya Murugan

தூக்கமில்லா இரவுகள் துக்கம் தொண்டை அடைத்திடும் சத்தமின்றி அழுவது பழகி விடும் மூச்சு முட்டி இதயம் வலித்திடும் தாரையாக வடியும் கண்ணீர் தலையணைக்கு துணையாகும் நொறுங்கிய உணர்வுகள் #தமிழ் #yqkanmani #yqtamil #yqகண்மணி #நட்பூக்கள்_மொழி #மையற்றகிறுக்கல்கள் #tamilum_shanmuvum #தூக்கமில்லாஇரவுகள்

read more
தூக்கமில்லா இரவுகள் - 5

*முழு பதிவு கீழே*

  தூக்கமில்லா இரவுகள்

துக்கம் தொண்டை அடைத்திடும்
சத்தமின்றி அழுவது பழகி விடும்
மூச்சு முட்டி இதயம் வலித்திடும்
தாரையாக வடியும் கண்ணீர் 
தலையணைக்கு துணையாகும்
நொறுங்கிய உணர்வுகள்

Shanmuga Priya Murugan

தலைக்கு மேல் வேதாளம் ஏறி ஆட மனம் சல்லி சல்லியாக நொறுங்கி சத்தமில்லா அலறிடும் என் உதடுகள் உடலில் ஓடிடும் உதிரம் கொதிக்க இரத்த அழுத்தமாய் என் நிலை மறந்து வெடித்திடும் பாரம் தலையில் ஏறியது #yqkanmani #yqtamil #Sleppless_nights #tamilum_shanmuvum #தூக்கமில்லாஇரவுகள்

read more
தூக்கமில்லா இரவுகள் -  IV

— % & தலைக்கு மேல் வேதாளம் ஏறி ஆட
மனம் சல்லி சல்லியாக நொறுங்கி 
சத்தமில்லா அலறிடும் என் உதடுகள்

உடலில் ஓடிடும் உதிரம் கொதிக்க
இரத்த அழுத்தமாய் என் நிலை மறந்து
வெடித்திடும் பாரம் தலையில் ஏறியது

Shanmuga Priya Murugan

மனிதனாக பிறந்தால் ஒரு நாளைக்கு குறைந்தது ஏழில் இருந்து ஒன்பது மணி நேரம் உறங்க வேண்டும் என்று என் நண்பன் எனக்கு அறிவுரை கூறிவிட்டு என்னிடம் நீ எல்லாம் எதற்கு தூங்குற? பேசாமல் ஆந்தைகளுக்கு துணையாக சென்று விடு.. அதுவும் உன்னை சேர்த்து கொள்ளாது.. உனக்கு தூக்கமும் வராது பசியும் வராது... ஏதோ அரிய வகை ஜந்துவாக பிறப்பெடுத்துள்ளாய் என்று அறிவுரை கூறி சலித்து கொண்டான். அவனுக்காகவாது சீக்கிரம் உறங்கி விட வேண்டும் என்று நினைத்து புத்தாண்டு அன்று தூக்கம் மறந்த தேதியை நாட்குறிப்பில் குறித்து வைத்து கொள்ளலாம் #yqkanmani #tamilum_shanmuvum #shan_priya_clicks #shanstories #தூக்கமில்லாஇரவுகள் #முழுநிலவைரசித்தபடி

read more
தூக்கமில்லா இரவுகள் - III

//முழு பதிவு கீழே👇👇// மனிதனாக பிறந்தால் ஒரு நாளைக்கு குறைந்தது ஏழில் இருந்து ஒன்பது மணி நேரம் உறங்க வேண்டும் என்று என் நண்பன் எனக்கு அறிவுரை கூறிவிட்டு என்னிடம் நீ எல்லாம் எதற்கு தூங்குற? பேசாமல் ஆந்தைகளுக்கு துணையாக சென்று விடு.. அதுவும் உன்னை சேர்த்து கொள்ளாது.. உனக்கு தூக்கமும் வராது பசியும் வராது... ஏதோ அரிய வகை ஜந்துவாக பிறப்பெடுத்துள்ளாய் என்று அறிவுரை கூறி சலித்து கொண்டான்.

அவனுக்காகவாது சீக்கிரம் உறங்கி விட வேண்டும் என்று நினைத்து புத்தாண்டு அன்று தூக்கம் மறந்த தேதியை நாட்குறிப்பில் குறித்து வைத்து கொள்ளலாம்

Shanmuga Priya Murugan

என்ன எழுதுவது என எண்ணி என் எண்ண அலைகளை எழுதிட முயல்கையில் முயலை விட வேகமான என் மூளை ஏதோ ஓட்ட பந்தயத்தில் ஓடுவது போல ஓட ஆமையை போன்ற நீளும் இரவில் என் எண்ணங்களுடன் பயணிக்கையில்... சரி அப்படியே பயணிப்போமே என்றெண்ணி #yqkanmani #shan_priya #yqtamil #tamilum_shanmuvum #shanscribbles #shanstories #தூக்கமில்லாஇரவுகள்

read more
தூக்கமில்லா இரவுகள் -II



//முழு பதிவு கீழே// என்ன எழுதுவது என எண்ணி
என் எண்ண அலைகளை எழுதிட முயல்கையில்  
முயலை விட வேகமான என் மூளை
ஏதோ ஓட்ட பந்தயத்தில் ஓடுவது போல ஓட
ஆமையை போன்ற நீளும் இரவில் 
என் எண்ணங்களுடன் பயணிக்கையில்...

சரி அப்படியே பயணிப்போமே என்றெண்ணி

Shanmuga Priya Murugan

தூக்கமில்லா ஓர் இரவை கடப்பதற்கு என்ன ஒரு திண்டாட்டம் அன்று வயது ஏழு.. புது துணி, கேக், மிட்டாய் எல்லாம் வாங்கியாயிற்று #yqkanmani #shan_priya #yqtamil #tamilum_shanmuvum #shanscribbles #shanstories #தூக்கமில்லாஇரவுகள்

read more
தூக்கமில்லா 
இரவுகள் - I





(முழு பதிவு கீழே..) தூக்கமில்லா ஓர் இரவை கடப்பதற்கு 
என்ன ஒரு திண்டாட்டம்

அன்று வயது ஏழு..

புது துணி, கேக், மிட்டாய்
எல்லாம் வாங்கியாயிற்று


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile