Nojoto: Largest Storytelling Platform

அன்பிற்கினியவனே உன் ஆசை முகம் காண இங்கிருந்து நானி

அன்பிற்கினியவனே உன்
ஆசை முகம் காண
இங்கிருந்து நானிசைக்க
ஈன்றவள் வந்து
உடல் மெலிந்து
ஊன் உண்ண மறந்தேனென்று
என்னை
ஏசிவிட
ஐம்பொறிகளும் மறந்து
ஒருமுறையேனும் உனைக்காண
ஓசையின்றி அழைத்தேன்
ஔடதமாய் வந்து எனைத் தேற்றாமல் 
ஃ போல் ஆயுதம் பிடிக்காதே. நாள் 1 #napowrimo
தலைப்பு - அ முதல் ஃ வரை 

#napowrimo2021 #napowrimotamil21 
#அமுதல்ஃவரை
#collab #yqkanmani #tamilpoem  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
அன்பிற்கினியவனே உன்
ஆசை முகம் காண
இங்கிருந்து நானிசைக்க
ஈன்றவள் வந்து
உடல் மெலிந்து
ஊன் உண்ண மறந்தேனென்று
என்னை
ஏசிவிட
ஐம்பொறிகளும் மறந்து
ஒருமுறையேனும் உனைக்காண
ஓசையின்றி அழைத்தேன்
ஔடதமாய் வந்து எனைத் தேற்றாமல் 
ஃ போல் ஆயுதம் பிடிக்காதே. நாள் 1 #napowrimo
தலைப்பு - அ முதல் ஃ வரை 

#napowrimo2021 #napowrimotamil21 
#அமுதல்ஃவரை
#collab #yqkanmani #tamilpoem  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

நாள் 1 #NAPOWRIMO தலைப்பு - அ முதல் ஃ வரை #napowrimo2021 #napowrimotamil21 #அமுதல்ஃவரை #Collab #yqkanmani #tamilpoem #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani