Nojoto: Largest Storytelling Platform

Best napowrimotamil21 Shayari, Status, Quotes, Stories

Find the Best napowrimotamil21 Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about nap quotes, funny nap time quotes, nap time quotes for babies, nap meaning in hindi, power nap webcomic,

  • 15 Followers
  • 84 Stories

Ajeth

NAPOWRIMO நாள் 18 தலைப்பு: #அகத்தின்அழகு #Collab #yqkanmani #NAPOWRIMO #napowrimotamil21 #tamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #அகப்படுதல்

read more
அகத்தின் அழகு
முகத்தில் தெரிந்தாலும்
மற்றவர்
பார்வைக்கு அகப்படாமல்
அகத்திற்கே அகப்படுகிறது! NAPOWRIMO நாள் 18
தலைப்பு: #அகத்தின்அழகு 

#collab #yqkanmani #napowrimo #napowrimotamil21 #tamil  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #அகப்படுதல்

Ajeth

NAPOWRIMO நாள் 6 தலைப்பு: #உன்அன்பின்சாயல் #NAPOWRIMO #napowrimotamil21 #Collab #yqkanmani #tamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #குளிர்காற்று

read more
இருப்பதாக தோன்றுகிறது
சுட்டெரிக்கும் வெயிலில் வீசும்
இந்த சுகமான குளிர் காற்று!!!  NAPOWRIMO நாள் 6 
தலைப்பு: #உன்அன்பின்சாயல் 

#napowrimo #napowrimotamil21 #collab #yqkanmani #tamil  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #குளிர்காற்று

Ajeth

தலைப்பு: #காகிதபூக்கள் NAPOWRIMO நாள் 4 #NAPOWRIMO #napowrimo2021 #napowrimotamil21 #Collab #yqkanmani #tamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
வாசம் வீச தொடங்குகிறது!
உன் கனிவான
சுவாசம் அதை தொட்டவுடன்! தலைப்பு: #காகிதபூக்கள்
NAPOWRIMO நாள் 4

#napowrimo #napowrimo2021 #napowrimotamil21 
#collab #yqkanmani #tamil  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Uvarani jaganathan

NAPOWRIMO நாள் 15 தலைப்பு: #மௌன_மொழி #Collab #yqkanmani #NAPOWRIMO #napowrimotamil21 #tamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
 அவன் அருகில்
 அவன் பார்வையில் 
 என்னை தொலைத்து
 என்மேல் படும் அவன் பார்வையை 
 கவனிப்பதில்
 என் மௌன மொழி தொடங்கியது...
 NAPOWRIMO நாள் 15
தலைப்பு: #மௌன_மொழி

#collab #yqkanmani #napowrimo #napowrimotamil21 #tamil  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Deepa Deepa

NAPOWRIMO நாள் 27 தலைப்பு: #வாசமில்லாமலர்கள் #NAPOWRIMO #napowrimotamil21 #Collab #tamil #tamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
வாடிய பூக்கள் வாசம் வீசுவதில்லை அந்த வாடிய பூக்களை  போல  அன்பில்லாத ஒவ்வொரு மனமும்  வாசமில்லா மலர்களுக்கு ஒப்பானவர்களே... NAPOWRIMO நாள் 27
தலைப்பு: #வாசமில்லாமலர்கள் 

#napowrimo #napowrimotamil21 #collab #tamil #tamil   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Deepa Deepa

NANOWRIMO DAY 30 தலைப்பு: #புன்னகையில்மறைந்திருக்கும்கண்ணீர் #Collab #yqkanmani #tamilquotes #NAPOWRIMO #napowrimotamil21 #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
சொல்ல முடியாத சோகங்களும் வலிகளும்  மனதை  நெருடவே செய்கிறது  ஊமையாய்... NANOWRIMO DAY 30
தலைப்பு: #புன்னகையில்மறைந்திருக்கும்கண்ணீர் 

#collab  #yqkanmani #tamilquotes #napowrimo #napowrimotamil21  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Dr.J.Kavitha

NAPOWRIMO தலைப்பு #பரிட்சை #NAPOWRIMO #napowrimo2021 #napowrimotamil21 #Collab #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
நினைவுத்திறனுக்கு மதிப்பெண் இடும் தளம் - பள்ளிப் பரிட்சை.
பாவ புண்ணியத்திற்கு மதிப்பெண் இடும் தளம் - வாழ்க்கைப் பரிட்சை. NAPOWRIMO 
தலைப்பு #பரிட்சை 

#napowrimo #napowrimo2021 #napowrimotamil21 #collab #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Dr.J.Kavitha

தலைப்பு: #உணவுகவிதை NAPOWRIMO நாள் 3 #NAPOWRIMO #napowrimo2021 #napowrimotamil21 #Collab #yqkanmani #tamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
முதன்முதலில் பசித்த போது 
அம்மா ஊட்டிய அமுதுபாலால் தானோ என்னவோ
பசித்தவுடன் தேடுவதும்
ருசி என்றதும் நாம்
நினைவு கொள்வதும் அம்மாவையே. தலைப்பு: #உணவுகவிதை
NAPOWRIMO நாள் 3

#napowrimo #napowrimo2021 #napowrimotamil21 
#collab #yqkanmani #tamil  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Dr.J.Kavitha

நாள் 1 #NAPOWRIMO தலைப்பு - அ முதல் ஃ வரை #napowrimo2021 #napowrimotamil21 #அமுதல்ஃவரை #Collab #yqkanmani #tamilpoem #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
அன்பிற்கினியவனே உன்
ஆசை முகம் காண
இங்கிருந்து நானிசைக்க
ஈன்றவள் வந்து
உடல் மெலிந்து
ஊன் உண்ண மறந்தேனென்று
என்னை
ஏசிவிட
ஐம்பொறிகளும் மறந்து
ஒருமுறையேனும் உனைக்காண
ஓசையின்றி அழைத்தேன்
ஔடதமாய் வந்து எனைத் தேற்றாமல் 
ஃ போல் ஆயுதம் பிடிக்காதே. நாள் 1 #napowrimo
தலைப்பு - அ முதல் ஃ வரை 

#napowrimo2021 #napowrimotamil21 
#அமுதல்ஃவரை
#collab #yqkanmani #tamilpoem  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

கிருஷ்ண சங்கர்

NANOWRIMO DAY 30 தலைப்பு: #புன்னகையில்மறைந்திருக்கும்கண்ணீர் #Collab #yqkanmani #tamilquotes #NAPOWRIMO #napowrimotamil21 #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
உள்ள சோகத்தை
உரியவர் மட்டுமே
உணரமுடியும்...!! NANOWRIMO DAY 30
தலைப்பு: #புன்னகையில்மறைந்திருக்கும்கண்ணீர் 

#collab  #yqkanmani #tamilquotes #napowrimo #napowrimotamil21  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
loader
Home
Explore
Events
Notification
Profile