Find the Best napowrimo2021 Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about nap quotes, funny nap time quotes, nap time quotes for babies, nap meaning in hindi, power nap webcomic,
Ajeth
வாசம் வீச தொடங்குகிறது! உன் கனிவான சுவாசம் அதை தொட்டவுடன்! தலைப்பு: #காகிதபூக்கள் NAPOWRIMO நாள் 4 #napowrimo #napowrimo2021 #napowrimotamil21 #collab #yqkanmani #tamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
Dr.J.Kavitha
நினைவுத்திறனுக்கு மதிப்பெண் இடும் தளம் - பள்ளிப் பரிட்சை. பாவ புண்ணியத்திற்கு மதிப்பெண் இடும் தளம் - வாழ்க்கைப் பரிட்சை. NAPOWRIMO தலைப்பு #பரிட்சை #napowrimo #napowrimo2021 #napowrimotamil21 #collab #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
Dr.J.Kavitha
முதன்முதலில் பசித்த போது அம்மா ஊட்டிய அமுதுபாலால் தானோ என்னவோ பசித்தவுடன் தேடுவதும் ருசி என்றதும் நாம் நினைவு கொள்வதும் அம்மாவையே. தலைப்பு: #உணவுகவிதை NAPOWRIMO நாள் 3 #napowrimo #napowrimo2021 #napowrimotamil21 #collab #yqkanmani #tamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
Dr.J.Kavitha
அன்பிற்கினியவனே உன் ஆசை முகம் காண இங்கிருந்து நானிசைக்க ஈன்றவள் வந்து உடல் மெலிந்து ஊன் உண்ண மறந்தேனென்று என்னை ஏசிவிட ஐம்பொறிகளும் மறந்து ஒருமுறையேனும் உனைக்காண ஓசையின்றி அழைத்தேன் ஔடதமாய் வந்து எனைத் தேற்றாமல் ஃ போல் ஆயுதம் பிடிக்காதே. நாள் 1 #napowrimo தலைப்பு - அ முதல் ஃ வரை #napowrimo2021 #napowrimotamil21 #அமுதல்ஃவரை #collab #yqkanmani #tamilpoem #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
Sakshi Vashist
Of all the arts I could pursuit I chose to be a writer So I could become whoever I want Make up fictitious situations Win arguments with my words Using just my imagination Of all the arts I could pursuit I chose to be a writer Creating stories to tell the bitter truths Woven in flowery lies Calling it an art While hiding away my sighs #artist #writer #napowrimo2021
gravity quotes
உண்மையில் தினம் தினம் நடக்கிறது வாழ்க்கையில் மானத்திற்க்கும் பணத்திற்கும். என்_தூலின்_பதிவு PraveeN_kumar_lk NAPOWRIMO தலைப்பு #பரிட்சை #என்_தூலின்_பதிவு #napowrimo #napowrimo2021 #napowrimotamil21 #collab #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
gravity quotes
என்கிற மூன்று எழுத்துக்கள் இணங்க மூன்று நிமிடங்கள் கூட உணவை சுவைத்து உண்ணாமல் இருக்கிறோம். இது வாழ் நாளைக் குறைக்கிறது. என்_தூலின்_பதிவு PraveeN_kumar_lk தலைப்பு: #உணவுகவிதை NAPOWRIMO நாள் 3 #என்_தூலின்_பதிவு #napowrimo #napowrimo2021 #napowrimotamil21 #collab #yqkanmani #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
Hansika Bansal
// She is a flower // She grows in the mud of misbeliefs and impurity, and miraculously re-blooms in the morning, just like a lotus, she is a queen in herself . She is symbolic of pride and prosperity of mind's and soul's clarity, She's no less than a lily, full of undescribable beauty. She loves nature, just like magnolia
Hansika Bansal
// The oxymoron inside me // The ugly beautiful me, lives in between oxys and moros where people lovingly hate each other, and open secrets are passed, from ear to ear. I am the real fake, faking everyday my painful smile, behind the sarcastic laughter emojis.
Hansika Bansal
// Anachronism// As I got free from work, I sat with my children, who were playing in the mud with goats and pebbles, in the prickly heat of the sun. They were laughing, seeing the pictures of my forefathers, as they sat in the car.