Nojoto: Largest Storytelling Platform

White மறையும் சூரியனுக்கு தெரியாது ... இரவெனும் பெ

White மறையும் சூரியனுக்கு தெரியாது ...
இரவெனும் பெருவெளியை 
ஒரு சாளரத்தின் கூட்டில்
அடைப்பட்டு அவதிப்பட்டு 
ஒரு யுகமாக கடக்க இருக்கும் 
கோடான கோடி மனிதர்களின் 
சின்னஞ்சிறு மனவெளியின் 
வேதனையின் ரணங்கள்!
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 24/06/24/திங்கட்கிழமை.
முன்னிரவு 9:03.

©இளையவேணிகிருஷ்ணா
  #good_evening_images