Nojoto: Largest Storytelling Platform

நேற்றை நினைக்க நேரம் இன்றி இன்றை மட்டும் ரசித்து வ

நேற்றை நினைக்க நேரம் இன்றி
இன்றை மட்டும் ரசித்து வாழும்
வரம் ஒன்றை விரும்பிக் கேட்டேன் 
என் கனவையும் விண்ணில் ஏந்தி 
இயந்திரமாய் மண்மேல் ஓடும்
வான்வெளி பறவை மேல்
விமான சவாரி செய்தபோது ! #collabwithkanmani 

கொலாப் முதல் வரி - நாளை குறித்த கவலைகள் இன்றி

குறியீடு: #நாளை 

#yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
நேற்றை நினைக்க நேரம் இன்றி
இன்றை மட்டும் ரசித்து வாழும்
வரம் ஒன்றை விரும்பிக் கேட்டேன் 
என் கனவையும் விண்ணில் ஏந்தி 
இயந்திரமாய் மண்மேல் ஓடும்
வான்வெளி பறவை மேல்
விமான சவாரி செய்தபோது ! #collabwithkanmani 

கொலாப் முதல் வரி - நாளை குறித்த கவலைகள் இன்றி

குறியீடு: #நாளை 

#yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#collabwithkanmani கொலாப் முதல் வரி - நாளை குறித்த கவலைகள் இன்றி குறியீடு: #நாளை yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani