Nojoto: Largest Storytelling Platform

உன் வாழ்க்கை ஓவியம் உனக்காக வரையப்பட்டது பிறர் எ

உன் வாழ்க்கை ஓவியம் 
உனக்காக வரையப்பட்டது 
பிறர் எண்ணம் போல் 
இன்றி 
உன் விருப்பம் போல்
அழகாய் நிறம் 
தீட்டிடு 
ஓவியத்தின்
சொந்தக்காரன் 
நீ  என்றதால்.. 
©insta| koottathil_oruththi #tamil#tamilpoems#tanilpoetry#tamilkavithai#kavithai#tamilwritters#happyquotes#tamilmotivation