Nojoto: Largest Storytelling Platform

உதிரத்தில் கலந்த வெற்றி கோழை தனமே...! (வரிகள் கீழ

உதிரத்தில்
கலந்த
வெற்றி
கோழை
தனமே...!

(வரிகள்
கீழே) மாற்றி எழுதுங்கள்
முத்திரையிட்டும் சொல்லுங்கள் 
போரில் வெல்வது
வீரமே அல்ல என்று...
அது மனித தன்மையற்ற
மன்னிப்பற்ற
கோழைத்தனம் என்று...
உதிரத்தில்
கலந்த
வெற்றி
கோழை
தனமே...!

(வரிகள்
கீழே) மாற்றி எழுதுங்கள்
முத்திரையிட்டும் சொல்லுங்கள் 
போரில் வெல்வது
வீரமே அல்ல என்று...
அது மனித தன்மையற்ற
மன்னிப்பற்ற
கோழைத்தனம் என்று...

மாற்றி எழுதுங்கள் முத்திரையிட்டும் சொல்லுங்கள் போரில் வெல்வது வீரமே அல்ல என்று... அது மனித தன்மையற்ற மன்னிப்பற்ற கோழைத்தனம் என்று... #சா_வி #வலிகளின்_குரல் #பலிகொள்வது_வெல்வதாகுமா