Nojoto: Largest Storytelling Platform

Best சா_வி Shayari, Status, Quotes, Stories

Find the Best சா_வி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 136 Stories

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கிறுக்கல் #சா_வி

read more
நான் எது நோக்கி
சென்றாலும் வந்தடையும் வழி
நீயாகவே இருக்கிறாய்......! #கிறுக்கல் #சா_வி

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கிறுக்கல் #சா_வி

read more
பேசாதே
பாராதே
நினைக்காதே
தோ இந்த 
கொஞ்சும் மழலை முகமாய் 
புன்னகை மொழி வீசு
அவ்வாறாகவே நிலைத்திரு
என்னில் 
அதில் பிழை இல்லை
கண்ணே...... #கிறுக்கல் #சா_வி

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கிறுக்கல் #சா_வி

read more
அன்பென்னும் கடலில்
கரை தேடாமல்
நீந்தி கொண்டே
இருக்கும்
என் அழகிய
நினைவு
நீ....... #கிறுக்கல் #சா_வி

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கிறுக்கல் #சா_வி #2740_

read more
தன்னை சுற்றி
தீய மனங்கள் கடந்தாலும்
மூச்சை அடைக்கும் 
சாக்கடை வாடை வீசினாலும்
நேரத்திற்கு குணம் மாறி 
திரிபவர்களை காணினும்
தன் சுய இயல்பை ஒரு போதும்
விட்டுக்கொடுத்து மணம் மாற்றி அவ்வாறாய் 
மறந்தும் மாறிவிட எண்ணத்திலும்
கொள்வதில்லை 
'மலர்கள்'.........மலரவே '
அதுபோலிரு நீ நீயாக....!
யாரின் வேண்டாத விருப்ப திணிப்பிற்கு
இரையாகாமலிரு....! #கிறுக்கல் #சா_வி #2740_

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

முதலில் வந்ததென்ன சிறு தயக்கம்..... மனதை வீழ்த்தியதென்ன ஆசை ஆழ்ந்த மயக்கம்... சிறு துளி பெருவாளியாய் ஆனதென்ன பெருக்கம் அடிமையென ஏற்று வாய்த்ததென்ன #கிறுக்கல் #சா_வி #குடி_1 #2736_

read more
கிடைத்து தொலைத்தது
தான்
எதுவோ..........

👇👇👇👇 முதலில் வந்ததென்ன
சிறு தயக்கம்.....
மனதை வீழ்த்தியதென்ன
ஆசை ஆழ்ந்த மயக்கம்...

சிறு துளி பெருவாளியாய்
ஆனதென்ன பெருக்கம்
அடிமையென ஏற்று வாய்த்ததென்ன

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

Dedicating a #testimonial to Nithin அழகழகான வார்த்தை கோர்வைகளில் அடுக்கடுக்காய் அடங்கிய அனுபவங்களை ஆட்படுத்தியே வரிகளில் மனதை ஆள செய்து ரசிக்க வைப்பவனே... #பிறந்தநாள்_வாழ்த்துக்கள் #அ_ஒள_ஃ #சா_வி #nithin06_ #06_06_2022 #2722_

read more
..... Dedicating a #testimonial to Nithin  

அழகழகான வார்த்தை கோர்வைகளில் 
அடுக்கடுக்காய் அடங்கிய அனுபவங்களை 

ஆட்படுத்தியே வரிகளில் மனதை
ஆள செய்து ரசிக்க வைப்பவனே...

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கிறுக்கல் #2700_ #சா_வி

read more
தூங்கி எழுந்ததும்
தாயை தேடும்
சேயை போல
எல்லாம் மறந்து
உன்னையே தேடும் 
எந்தன் மனம்....... #கிறுக்கல் #2700_ #சா_வி

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#வெண்பா_கிறுக்கல் 3 #சா_வி

read more
இருமனம் சேரா இருப்பினும் நெஞ்சில்

அரும்பி நிலைத்த தடங்கள் மறந்திடாது 

நோக்கும் நிகழ்வும் நகர்த்தினும் தங்கிய 

காலமும் மாற்ற பெறாது. #வெண்பா_கிறுக்கல் 3
#சா_வி

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#முதல் #வெண்பா_கிறுக்கல் பிழை இருப்பின் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன்... 💐🙏 #சா_வி #2668_

read more
..... #முதல் #வெண்பா_கிறுக்கல்  பிழை இருப்பின் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன்... 💐🙏
#சா_வி      #2668_

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கிறுக்கல் #சா_வி

read more
உன் நேச பெருங்காட்டில்
வலிய அகப்பட்ட 
பயணி தான்
நீ கவர்ந்த மனதை
மீட்க முடியாமல் 
இதய கைதி
ஆனேன்.... #கிறுக்கல் #சா_வி
loader
Home
Explore
Events
Notification
Profile