Nojoto: Largest Storytelling Platform

வாழ்ந்தது சில காலம் வாழப் போவதும் சில காலம் இதில்

வாழ்ந்தது சில காலம்
வாழப் போவதும் சில காலம்
இதில் உணர்வுப்பூர்வமான
நிகழ்வுகள் சில காலம்;
தொலைந்த நினைவுகள்
சில காலம்;
தொலைக்க வேண்டிய நினைவுகள்
சில காலம்;
இப்படி பல பல....
சற்றே அமைதியாக
என்னை விட்டு 
கொஞ்சம் தொலைவிலே
இருங்கள்;
நான் எனது மொத்த வாழ்வையும்
இந்த வஸ்துவின் துணைக் கொண்டு
வேடிக்கை பார்த்து சிரித்து விட்டு
போகிறேன்...
#இளையவேணிகிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா #ChainSmoking #தத்துவம்
வாழ்ந்தது சில காலம்
வாழப் போவதும் சில காலம்
இதில் உணர்வுப்பூர்வமான
நிகழ்வுகள் சில காலம்;
தொலைந்த நினைவுகள்
சில காலம்;
தொலைக்க வேண்டிய நினைவுகள்
சில காலம்;
இப்படி பல பல....
சற்றே அமைதியாக
என்னை விட்டு 
கொஞ்சம் தொலைவிலே
இருங்கள்;
நான் எனது மொத்த வாழ்வையும்
இந்த வஸ்துவின் துணைக் கொண்டு
வேடிக்கை பார்த்து சிரித்து விட்டு
போகிறேன்...
#இளையவேணிகிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா #ChainSmoking #தத்துவம்