Nojoto: Largest Storytelling Platform

நாளை குறித்த கவலைகள் இன்றி நாளை நாளை என நாளை கடத

நாளை குறித்த கவலைகள் 
இன்றி
நாளை நாளை
என 
நாளை கடத்தி
நாளை வீணடித்து...
நாளையும் நாளை
எனவே....
நாளை எண்ணும்
நாளைய நாயகன்.....*
நாளையுடன் 
இந்த பாழாய்ப்போன
குடியை 
விட்டு விட போகும்...
குடிமகன்...
#நாளை குறித்த கவலைகள் இன்றி
 #collabwithkanmani 

கொலாப் முதல் வரி - நாளை குறித்த கவலைகள் இன்றி

குறியீடு: #நாளை 

#yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with  YourQuote Kanmani
நாளை குறித்த கவலைகள் 
இன்றி
நாளை நாளை
என 
நாளை கடத்தி
நாளை வீணடித்து...
நாளையும் நாளை
எனவே....
நாளை எண்ணும்
நாளைய நாயகன்.....*
நாளையுடன் 
இந்த பாழாய்ப்போன
குடியை 
விட்டு விட போகும்...
குடிமகன்...
#நாளை குறித்த கவலைகள் இன்றி
 #collabwithkanmani 

கொலாப் முதல் வரி - நாளை குறித்த கவலைகள் இன்றி

குறியீடு: #நாளை 

#yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with  YourQuote Kanmani
nojotouser7405674999

Mohamed

New Creator

#collabwithkanmani கொலாப் முதல் வரி - நாளை குறித்த கவலைகள் இன்றி குறியீடு: #நாளை yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani