Nojoto: Largest Storytelling Platform

கள்ளவிழி பார்வையால வன்முறை செஞ்சவளே; இல்லாத இடையில

கள்ளவிழி பார்வையால
வன்முறை செஞ்சவளே;
இல்லாத இடையில் என்ன
கொசுவத்தில் முடிஞ்சவளே;
காட்டுச்செடிபோல என் மனசுல
படர்ந்து வளர்பவளே;
காதலையும் கடுமையா சொல்லும்
காட்டுச்சிருக்கியே;
உன் இம்சையால காதலில் சிக்குனேன்
என்கூட ராப்பகலா சேந்தே இருக்க
ஒப்பந்தம் போட வரியா? தமிழ்ப்பக்கம் 📖  தமிழ் வணக்கம்
#மனதிற்கு_பிடித்தாற்_போல்
கவி தொடுங்கள்...

(#தமிழ்ப்பக்கம்)
#thamizhpakkam
#tpq1139
#kavithaiyai_neesikkum_
கள்ளவிழி பார்வையால
வன்முறை செஞ்சவளே;
இல்லாத இடையில் என்ன
கொசுவத்தில் முடிஞ்சவளே;
காட்டுச்செடிபோல என் மனசுல
படர்ந்து வளர்பவளே;
காதலையும் கடுமையா சொல்லும்
காட்டுச்சிருக்கியே;
உன் இம்சையால காதலில் சிக்குனேன்
என்கூட ராப்பகலா சேந்தே இருக்க
ஒப்பந்தம் போட வரியா? தமிழ்ப்பக்கம் 📖  தமிழ் வணக்கம்
#மனதிற்கு_பிடித்தாற்_போல்
கவி தொடுங்கள்...

(#தமிழ்ப்பக்கம்)
#thamizhpakkam
#tpq1139
#kavithaiyai_neesikkum_

தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #மனதிற்கு_பிடித்தாற்_போல் கவி தொடுங்கள்... (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1139 #Kavithaiyai_neesikkum_ #YourQuoteAndMine #yqthamizhpakkam #சூரரைப்போற்று