Find the Best thamizhpakkam Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutsad love shayari that make you cry, sad love quotes that make you cry, this love that feels right, first love thai movie, rishtedar ko apne upar ghamand a gaya tha ashoka shayari,
Richa Mishra
वो बचपन भी कितना खुशनसीब था ... न चिंता थी जीवन की ! न दूसरों से प्रतिस्पर्धा थी बस अपने मस्त चाल में चलते थे वह बचपन भी बड़ा सुहाना था । अब एक कार्य करने पर हजारों प्रश्न आ जाते हैं न जाने कौन यहां किसका परिंदा है ?? जब अपने ही दुश्मन बन जाते हैं ; मनुष्य व्याकुल होकर जीवन दर्शन ही अपना विस्मृत कर देता हैं ।। #thoughtoftheday #thamizhpakkam
#thoughtoftheday #thamizhpakkam
read moreRicha Mishra
वो बचपन भी कितना खुशनसीब था ... न चिंता थी जीवन की ! न दूसरों से प्रतिस्पर्धा थी बस अपने मस्त चाल में चलते थे वह बचपन भी बड़ा सुहाना था । अब एक कार्य करने पर हजारों प्रश्न आ जाते हैं न जाने कौन यहां किसका परिंदा है ?? जब अपने ही दुश्मन बन जाते हैं ; मनुष्य व्याकुल होकर जीवन दर्शन ही अपना विस्मृत कर देता हैं ।। #thoughtoftheday #thamizhpakkam
#thoughtoftheday #thamizhpakkam
read moreRajeshwari Thendapani
யாவிற்கும் உன் மேல் சட்டையின் சாயல் தனிமையில் எனை அணைத்துக் கொள்வதால் தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 #உறவாடும்_புத்தகங்கள் நம் தமிழின் பெருமையை நாம் போற்ற கவிதைகள், குறுங்கதைகள்,
தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 #உறவாடும்_புத்தகங்கள் நம் தமிழின் பெருமையை நாம் போற்ற கவிதைகள், குறுங்கதைகள்,
read moreRajeshwari Thendapani
நீயின்றி என்னுலகம் எப்போதும் முழுமை பெறாது😍 எப்போதும் லஷ்மி மட்டும்😍 உங்கள் மனதிற்கு பிடித்தவர்காக ஒரு வரியில் கவி தொடுங்கள் நண்பர்களே... தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖
எப்போதும் லஷ்மி மட்டும்😍 உங்கள் மனதிற்கு பிடித்தவர்காக ஒரு வரியில் கவி தொடுங்கள் நண்பர்களே... தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖
read moreRajeshwari Thendapani
தேனீர் இடைவேளையில் தேனீரோடு சேர்ந்து என்னிதழ்களை நீ பருக நினைக்கும் போதெல்லாம் புலனத்தில் முத்த எமேஜிக்கள் மழைபோல் இடியோடு குவிந்த வண்ணமே தமிழ் வணக்கம்! #மழையோடு_நான் என்ற தலைப்பில் கவித் தொடுங்கள் நட்புகளே... நம் தமிழின் பெருமையை நாம் போற்ற கவிதைகள்,
தமிழ் வணக்கம்! #மழையோடு_நான் என்ற தலைப்பில் கவித் தொடுங்கள் நட்புகளே... நம் தமிழின் பெருமையை நாம் போற்ற கவிதைகள்,
read morejoto
காரணம் நீ தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 நண்பர்களோடு #இணைந்து ஒரு பெட்டிக்கு ஒரு வார்த்தை என்ற வீதம் படத்திற்கு ஏற்ப ஒரு வாக்கியத்தை உருவாக்குங்கள்... இதில் தங்கள் கருத்துகள் ஏதுமிருபின் பதிவிடுங்கள் நட்புகளே..! (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq706 #yqthamizhpakkam
தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 நண்பர்களோடு #இணைந்து ஒரு பெட்டிக்கு ஒரு வார்த்தை என்ற வீதம் படத்திற்கு ஏற்ப ஒரு வாக்கியத்தை உருவாக்குங்கள்... இதில் தங்கள் கருத்துகள் ஏதுமிருபின் பதிவிடுங்கள் நட்புகளே..! (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq706 #yqthamizhpakkam
read morejoto
இதயம் தந்திடவா இதயமாய் வாழ்ந்திடவா.. தமிழ் வணக்கம்! #இணைந்து என்ற தலைப்பில் நண்பர்களோடு இணைந்து கவித் தொடுங்கள் நட்புகளே... நம் தமிழின் பெருமையை நாம் போற்ற
தமிழ் வணக்கம்! #இணைந்து என்ற தலைப்பில் நண்பர்களோடு இணைந்து கவித் தொடுங்கள் நட்புகளே... நம் தமிழின் பெருமையை நாம் போற்ற
read moreMuralidharan P
மேகமாக மோதி மின்னல் பாய்ச்சி மூச்சு காற்றை புயலா வீசுற இதயம் இரண்டும் இடம் மாத்துற அறுவை சிகிச்சை இங்கு நடந்துற தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #மனதிற்கு_பிடித்தாற்_போல் கவி தொடுங்கள்... (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1139 #kavithaiyai_neesikkum_
தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #மனதிற்கு_பிடித்தாற்_போல் கவி தொடுங்கள்... (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1139 #Kavithaiyai_neesikkum_
read moreMuralidharan P
குலை தள்ளிய வாழைமரம் முட்டின் தோள்களில் அன்பின் முதிர்ச்சி தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொரு_ஐக்கூ #தினமொருதுளிப்பா படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. **மூன்று வரிகளில் மட்டுமே எழுதுங்கள்
தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொரு_ஐக்கூ #தினமொருதுளிப்பா படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. **மூன்று வரிகளில் மட்டுமே எழுதுங்கள்
read moreMuralidharan P
எல்லாம் சமம் என்றால் தராசு எதற்கு? தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொரு_ஐக்கூ #தினமொருதுளிப்பா படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1032
தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொரு_ஐக்கூ #தினமொருதுளிப்பா படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1032
read more